Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

விசித்திர நட்சத்திர கூட்டம், விண்வெளி ஓடம், தட்டி வான் முதல் 3 இடங்களில், நவரத்தினதிற்கு சிறப்பு பரிசு, வல்வையின் பட்டப்போட்டி நிறைவு

பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2014 (செவ்வாய்க்கிழமை)
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று நடாத்தப்பட்டிருந்த மாபெரும் பட்டப்போட்டியில் பதிவு செய்யப்பட்டிருந்த 59 பட்டங்களில் 43 வேறு வேறு விதமான வண்ணப் பட்டங்கள் போட்டியில் கலந்து வானை அலங்கரித்திருந்தன. ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியைப் பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டத்தால் உதயசூரியன் கடற்கரை நிரம்பியிருந்தது.
 
இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ஆரம்பமாகியிருந்த இந்தப் பட்டப் போட்டியில் பெரும்பாலும் கடதாசியினால் செய்யப்பட்டிருந்த மரபு முறையான பட்டங்களும், குறிப்பிடக்கூடிய சில நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த பட்டங்களும் போட்டியில் பங்கெடுத்திருந்தன.
 
போட்டியில் பங்கெடுத்திருந்த பட்டங்களும், பரிசு பெற்ற விபரங்களும் வருமாறு.
 
விசித்திர நட்சத்திர கூட்டம், விண்வெளி ஓடம், தட்டி வான், படகோட்டி,  பெட்டிகளின் ராஜா, vvt Transformer, இறால், நட்சத்திரம், நட்சத்திர கூண்டு, வௌவால் பெட்டி, இருதலை ருத்ரநாகம், காக்கா வௌவால்,  காக்கா வௌவால், மூன்று முக்கோணம், விண்வெளிக்கலம் (Rocket), ஆகாயவிமானம், நட்சத்திரக்கூடு, அதிசயக் கடற்கன்னி, வால் நட்சத்திரம், பெட்டிப்பட்டம், ஐந்துதலை நாகம், பிராந்து,  பச்சைக் கிளி, இதயம் கொண்ட கப்பல், பாரந்து ஆகியவை முதல் 25 இடங்களை பெற்ற பட்டங்கள். 
 
மூன்று மூலை, சூரியப் பொங்கல், காக்கா வௌவால், கோகுலன், கட்டுக் கொடி, பாரத்தை மற்றும் விண்வெளிக்கலம் (Rocket) ஆகியன ஆறுதல் பரிசிப் பெற்றன.
 
வல்வெட்டித்துறை மாதவடியைச் சேர்ந்த நவரத்தினம் என்பவருக்கு அதிகூடிய வயதில் பட்டம் ஏற்றியதற்காக
சிறப்புப் பரிசு வழங்கப்படிருந்தது
 
2.00 மணியிலிருந்து 6.00 மணி வரை நடைபெற்ற பட்டப் போட்டியைக் காண பிற இடங்களிலும் இருந்து சுமார் 8000 மேற்பட்ட பார்வையாளர்கள் மக்கள் வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.
 
இந்த பட்டப் போட்டிக்காக ஏற்கனவே 59 பட்டங்கள் வரை பதிவு செய்த போதிலும் இன்று வானில் 43 பட்டங்களே ஏற்றப்பட்டிருந்தன.
 
வல்வை குழவிகள் கலாமன்றத்தினால்  vvt Transformer, தட்டிவான், இறால், விண்வெளி ஓடம், நட்சத்திரக்
கூண்டு மற்றும் நாகபாம்பு உள்ளடங்கலாக விசித்திரமான 9 பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
 
உலகுடைய பிள்ளையார் இளைஞர்களின் உருவாக்கத்தில் படகோட்டி, கடற்கன்னி,  நட்சத்திரக்கூடு போன்றவை போட்டியில் கலந்து கொண்டிருந்தன.
 
ஏராளமான பார்வையாளர்களின் வருகையால் சிவகுரு வித்தியாசாலை வீதி, உதயசூரியன் கடற்கரை வீதி, திரு.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்திலிருந்து அம்மன் கோவில் வீதி வரையான கே‌கே‌எஸ் வீதி, மற்றும் அழுக்கடை வீதி ஆகிய இடங்கள் வாகனங்கள், துவிச்சக்கர வண்டி கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றினால் நிரம்பியிருந்தன.
 
அத்துடன் குறித்த பகுதி சிறிது நேரம் அம்மன் கோவிலின் இந்திரவிழா போல் காட்சியளித்ததும் குறிப்பிடத்தக்கது.
 
காக்கா வௌவால்

மூன்று மூலை முக்கோணம் 

பருந்து  

பெட்டிகளின் ராசா 

ஆகாய விமானம் 

ஜந்து தலை நாகம் 

கோவலன் 

கட்டுக்கொடி 

இரண்டு தலை ருத்திர நாகம் 

காக்கா வெளவால் 

விசித்திர நட்சத்திர கூட்டம் (86 நட்சத்திரம் )

விண்வெளி ஓடம் 

நட்சத்திரப்பட்டம் 

பிராந்து 

சனிக்கிரகம் 

நாகபாம்பு 

ரேஸின் கார் 

பெட்டிப்பட்டம் 

நட்சத்திரக்கூட்டம் 

போட்டி நடுவர்கள் 

ரொக்கெட் 

யாழ் தேவி ரயில் 

வெளவால் பெட்டி 

vvt Transformer

படகோட்டி 

இறால் 

தட்டிவான் 

கடற் கன்னி 

பச்சைக்கிளி  

நட்சத்திரக்கூடு 

சிவகுரு வித்தியாசாலை வீதி 

உதயசூரியன் கடற்கரை வீதி 

அழுக்கடை வீதி 

KKS வீதி வல்வெட்டித்துறை தொண்டைமானாறு 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
S.Mathu (srilanka) Posted Date: January 17, 2014 at 04:41 
நிகழ்வு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் போட்டி முடிவுகள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது (தவறான முடிவுகள் என அனைவராலும் விசனம் தெரிவிக்கப்பட்டது), போட்டிக்கான விதிமுறைகளையும், புளிளியிடும் திட்டத்தையும் முன்னரே அறிவித்தால் நன்றாக இருக்கும்

Video Ravi & Family (Canada) Posted Date: January 16, 2014 at 12:41 
Fantastic pics, we feel like we were there at VVT, keep up your good job.

karan (srilanka) Posted Date: January 16, 2014 at 03:03 
thanks valvettithurai.org web team

uthayan (srilanka) Posted Date: January 16, 2014 at 02:58 
good job valvettithurai.org team

capt s.sivanesan (srilanka) Posted Date: January 15, 2014 at 18:54 
I really appreciate the annual Kites flying competition very well organised by the Vigneswara community centre,and their fine efforts. All people enjoyed the event.

My congratulations for the participants for their creativity,calculated talents and endeavour

All praise for valvettithurai.org for bringing to view this colourful exhibition and show worldwide.

S.Sivanesan

சசி (Canada) Posted Date: January 15, 2014 at 15:45 
உடன் தகவல்களுக்கு நன்றி

Suvathy (Uk) Posted Date: January 15, 2014 at 11:52 
Nice to see these photos,

thank you.

Mamachi (uk) Posted Date: January 15, 2014 at 10:23 
God job


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2025 (வியாழக்கிழமை)
விளம்பரம் - வீடு வாடகைக்கு தேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2025 (புதன்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
புகையிரத இருக்கைகள் முன்பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
ஒரு வாரத்தில் இடம்பெற்ற 5 விமான விபத்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை நகர அபிவிருத்தி திட்டம் பொது மக்கள் பார்வைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்-செல்வி மைதிலி முருகவேள்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2024 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (73) – விழிஞ்சம்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்தின் மூத்த படைப்பாளியும் ஊடகவியளருமான யோகேந்திரநாதன் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக நடவடிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பிறப்பு வாழ்த்துகள். (ஆறுமுகம் ராஜ்குமார் )
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
ரேவடி வி.க யாப்பு வெளியிடும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2024 (புதன்கிழமை)
மாவிட்டபுரத்தில் பிரமாண்ட திருக்குறள் வளாகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீடு உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2024 (செவ்வாய்க்கிழமை)
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 1985>>>
SunMonTueWedThuFriSat
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai