யாழ். குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Meteorological department Srilanka) அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் கடந்த 20 ஆம் திகதி 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருட காலத்தில், 2006 ஆம் ஆண்டு பதிவான 976.5mm என்ற மழை வீழ்ச்சியே இதுவரையில் குறைவான மழைவீழ்ச்சியாக இருந்தது. மேலும்
2011 ஆம் ஆண்டு - 1470.7 mm
2010 ஆம் ஆண்டு - 1496.6 mm
2009 ஆம் ஆண்டு - 1270.9 mm
2008 ஆம் ஆண்டு - 1811.8 mm
யாழ் தீபகற்பத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி சுமார் 1200mm சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.