விஜயதசமி நிகழ்வுகள் வல்வையிலும் இன்று நடைபெறுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2012 (புதன்கிழமை)
வியதசமி நிகழ்வுகள் வல்வையிலும் இன்று நடைபெறுகின்றன. நவராத்ரிவிழாவின் இறுதி நாளான இன்று வித்தியாரம்பம் (ஏடு தொடக்குதல்) நிகழ்வுகள் சகல இந்து ஆலயங்களிலயும் அனுஸ்டிக்கப்படுகின்றன.
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று கூறப்படுகின்றது.
படங்களில் வல்வெட்டித்துறை குச்சம் சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்ப (ஏடு தொடக்குதல்) நிகழ்வுகள் நடை பெறுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.