பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது யாழ்ப்பணத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2012 (புதன்கிழமை)
பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து போவதை தற்பொழுது பார்கக் கூடியதாகவுள்ளது.
இப்படத்தில் யாழ் தீபகற்பத்தின் தென்மராட்சியிலுள்ள வரணிப் (Varani) பிரதேசத்திலுள்ள வயல் வெளிகளில் பல வெளிநாட்டு பறவைகள் வந்து நிற்பதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.