உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் (Uduppiddy Welfare association) வடமராட்சியின் வல்லைப் பகுதியில் நெய்தல் ஆலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்." இலங்கை நூற்றல் நெய்தல் ஆலை" - வல்லை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை (Ceylon Spinning and Textils Mills) எனப் பெயரிடப்பட்ட இந்த ஆலை வல்லையில், தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில் அமைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக தொழிற்பட்டுவரும் இந்த ஆலையில் சுமார் 22 பேர் வரை தற்பொழுது பணியில் உள்ளனர். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தலைநகரில் பிரத்தியேக பயிற்சியையும் பெற்றுள்ளனர்.
ஏற்றுமதித் தரத்திற்கு ஏற்றவாறு தற்பொழுது இங்கு ஆடைகள் வடிவமைக்கப் பெற்று வருகின்றன வடிவமைக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mathi (Canada) (Canada)
Posted Date: September 21, 2014 at 23:15
As a person dragged into this project late in the game, efforts made my people in Uduppiddy and those living abroad are well commendable. No doubt we need more hands and brains to elevate it to next level. Right now, our priority is on positive cash flow.
Moorthy (U.K)
Posted Date: August 28, 2014 at 10:16
Fist of all I am very pleased just like any of us has to be. The naming is cautiously welcome. Product s on the photographs look good, but I am not the right person to make comment. I wish that we improve the quality to export quality, I am confident it is within the reach of our people. As a person who have lived in the west for some time, the packaging with a attractive title is equally or more important for marketing in the target market.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.