உணா மரங்கள், அவற்றினால் சூழப்பட்டுள்ள இடிபாடுகளுடன் கூடிய விடுதலைப் புலிகளின் யுத்த கால சிலை ஒன்று, அம்மன், சிவன், பிள்ளையார், முருகன் என்னும் வரிசையில் 4 ஆவதாக அமையப்பெற்றுள்ள முருகையன் கோயில், புதிதாக கட்டப்பட்டு வரும் புட்கரணி பிள்ளையார் கோயில் முகப்பு, சிவன் கோவில் கோபுரம், அம்மன் கோவில் கோபுரம்,
தீருவில் விளையாட்டுக் கழக மைதானம், பனங்க் கூடல், பறவைகளின் ஒலிகள், 90 காலப்பகுதியில் அமைக்கப்பெற்ற நேர்த்தியான L வடிவ வீதி, Airtel தொலைத் தொடர்பு கோபுரம், முன்னாள் தூபியும், தற்போது வல்வை நகரசபையால் பெயரிடப்பட்டுள்ள வல்வை தீருவில் பொதுப் பூங்கா, அதற்குள் சில சவுக்கு மரங்கள், தீருவில் குளம், மணல் அள்ளும் ‘டிப்பர்கள்” பின்னனியில் ஒலிக்கும் தொலை தூரத்தில் இருந்து கேட்கும் பக்திப் பாடல்கள் – இவற்றை ஒரு அடி கூட நகராமல் ஒரே இடத்தில் நின்று பார்க்கவும் கேட்கவும் கூடிய இடம் தீருவில் வெளி.
நெருக்கமான வல்வை நகருக்குள், நகரின் மையப் பகுதியிலிருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த வெளி.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Selva (SL)
Posted Date: April 25, 2014 at 06:06
Really nice
T.Sivaganeshan (London)
Posted Date: April 24, 2014 at 21:23
தீருவில் வெளியை இவ்வளவு அழகாக காட்டியமைக்காக (30 ஆண்டுகளின் பின்னர் நேரடியாக பார்ப்பதாக உணர்ந்தேன்)
தங்கள் இணையத்தளத்திற்கு எனது நண்றிகள் பல.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.