கொழும்பில் மினி சூறாவளிவளியை ஒத்த காற்றுடன் கூடிய மழை (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2014 (புதன்கிழமை)
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் சுமார் 11:15 மணியளவில் மினி சூறாவளி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. மணிக்கு சுமார் 25 - 30 கடல் மைல் (Gust Wind மணிக்கு 30-35 கடல் மைல்கள் வேகம்) வேகத்துடன் வீசிய காற்றினால் சில மரங்கள் முறிந்ததை அவதானிகக் கூடியதாகவிருந்ததுடன், சில பாரம் குறைந்த பொருட்கள் காற்றுடன் வீசப்பட்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.
காற்றுடன் கூடிய மழை சுமார் 25 நிமிடங்கள் நீடித்திருந்தது. ஆனாலும் வானம் தொடர்ந்து முழு மேகமூட்டத்துடன் (Overcast) இருப்பதுடன், சாதாராண மழை பெய்துவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.