ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலன் கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம், தேசிய மட்டத்தில் 3ம் இடம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2013 (வெள்ளிக்கிழமை)
ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலன் கணிதப் பிரிவில் 3A பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
வெளியாகியுள்ள 2012ம் ஆண்டுக்கான க.பொ த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி ஹாட்லிக் கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3A பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
ஹாட்லிக் கல்லூரியில் 3A சித்தி பெற்றோர் விபரம்
கணிதப் பிரிவு:
01) பாலகோபாலன் கபிலன்
02) சுரேந்திரராசா கிருசாந்த்
03) கனகலிங்கம் செந்தாளன்
04) புஸ்பராசா தஸ்மதன்
05) பத்மநாதன் பானுகோபன்
06) சண்முகநாதன் நிஷாந்தன்
07) சிறீபவான் சரத்பவான்
உயிரியல் பிரிவு:
01) சிறீதரன் இளங்கீரன்
வர்த்தகப் பிரிவு:
01) சபாரட்ணம் பரதன்
02) மகேந்திரன் கோணேஸ்வரன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.