இலங்கை மத்திய வங்கியினால் தாள் வெட்டுபவர் புத்தக கட்டுவர்களுக்கான (Cutter cum Binder) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2013 (சனிக்கிழமை)
இலங்கை மத்திய வங்கியின் அச்சகத்தில் வங்கியின் நிரந்தரப் பதவியில் தாள் வெட்டுபவர் புத்தகம் கட்டுபவராக நியமிக்கப்படுவதற்கு தகைமையும் அனுபவமும் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியின் இணையதளமான http://www.cbsl.gov.lkஇலிருந்தும் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பொற்றுக்கொள்ளலாம்.
இவ் விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் 18.03.2013 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இதன் மேலதிக விபரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.