வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாள் இரவு திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2013 (சனிக்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியை தொடர்ந்து, இரவு 8மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இத் திருவிழாவில் அம்மன்,முருகன் மற்றும் பிள்ளையார் தண்டிகை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.