கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் கடந்த 25.05.2013 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்படி பொதுக் கோவிலாக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கோவிலுக்கான உறுப்பினர்களை சேர்க்கின்ற பணி தற்பொழுது நடை பெற்று வருகின்றது.
மேலதிக விபரங்களுக்கு :
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
CANADA SHRI MUTHTHUMAARI AMMAN TEMBLE
1771 ALBION ROAD, UNIT 1
TORONTO, ON. M9W 5S7
PHONE: 416 213 0110.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.