வல்வை மகளிர் மகா வித்தியாலத்திலும் ஆசிரியர் தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/10/2013 (திங்கட்கிழமை)
நேற்றைய உலக ஆசிரியர் தின நிகழ்வை முன்னிட்டு ஆசிரியர் தின விழா வல்வை மகளிர் மகா வித்தியாலத்திலும் கொண்டாடப்பட்டது. இன்று முற்பகல் சுமார் 10:30 மணியளவில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நெடியகாட்டுச் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலடியிலிருந்து பாடசாலை மண்டபத்துக்கு, பாடசாலை மாணவிகளின் பாண்ட் அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து பேச்சுக்கள் மற்றும் கலை நிகவுகள் என நிகழ்வு பிற்பகல் சுமார் 02:30 வரை நீடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மதியபோசன விருந்துபசாரமும் இடம் பெற்றிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
Sinthuja (Sri Lanka)
Posted Date: October 09, 2013 at 04:10
J/V.M.M.V is my school. I like my teachers. I respect my teachers. I get a lot of advices, experiences and more than I get valuable education from my teachers. In my life time I can not forget them. l want to say thanks for all but this word is not enough.
Happy Teachers Day
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.