மக்களுக்கான சேவை வழங்கலின் இன்னொரு பரிணமாக நகராட்சி மன்றத்தினால் நடமாடும் மலசல கூடங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
தற்போது 04 நடமாடும் மலசல கூடங்கள் ஒரு நாளைக்கு ஒன்றிற்கான வாடகையாக ரூபா 2000 கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகிறது.
அவற்றை கொண்டு செல்வதற்கான மற்றும் கொண்டு சேர்ப்பதற்கான செலவு மற்றும் வசதிப்படுத்தல் வாடகை பெறுநரால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உழவு இயந்திரங்களின் கிடைப்பனவு மற்றும் சேவை பெறுநரின் நிலையத்தின் தூரத்திற்கேற்ப கொண்டு செல்லல் நகராட்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் போது அதற்கான போக்குவரத்து கட்டணம் சேவை பெறுநரால் வழங்கப்பட வேண்டும் என வல்வை நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.