வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியை காப்பெற் வீதியாக புனரமைக்கும் பணிகள் சில மாதங்கள் முன்பு ஆரம்பமாகின. கடந்த சில வாரங்களில் வேகமாக இடம்பெற்றவரும் பணி தற்பொழுது வல்வை சந்தியை அண்மித்துள்ளது.
வல்வையை இணைக்கும் முதலாவது காப்பற் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழே வல்வை தெணியடியில் காப்பற் வீதி அமைக்கப்படுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.