அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், ஈழத்தமிழர் விடுதலைக்காகச் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து செயற்பட்டவருமாகிய விராஜ் மென்டிஸ் அவர்கள் காலமானார்.
UK ஐ தளமாக கொண்டு செயற்பட்டிருந்த இவர், இலங்கை அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.