தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு இடையிலான கொள்கலன் கப்பல் சேவை (container ship) எதிர்வரும் செப்ரெம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சேவையை சென்னையை சேர்ந்த Connect Maritime LLP நிறுவனம், அதன் இலங்கை முகவரான IndSri Ferry Services Lanka Pvt. Ltd மூலம் இயக்கவுள்ளது.
வாரம் தோறும் இடம்பெறவுள்ள இந்த சேவைக்கு M/V Beypore Sultan என்ற சிறிய சரக்கு கப்பல் (81 TEU, Twenty equivalent unit) பயன்படுத்தப்படவுள்ளது.
Karaikal–KKS–Trincomalee Weekly Container Service to be commences
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.