வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் நேற்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வருடாந்த மகோற்சவத்தையொட்டி கோவிலின் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் முத்துச் சப்பறத் திருவிழா எதிர்வரும் 28.07.2026 அன்றும், அதனைத் தொடர்ந்து 29.07.2026 புதன்கிழமை அன்று தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.