Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

நவிண்டில் கலைமதி வி.க இளம் வீரர் விபத்தில் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)     [photos]
யாழ் நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய முகுந்தன் என்ற இந்த இளைஞர் நவிண்டில்..............
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - வைத்திய கலாநிதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - வைத்திய கலாநிதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம்
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)    
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. நகர திட்டமிடல், நீர்வழங்கல்.............
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி மேரி றீற்றா லீலா செளந்தரராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி மேரி றீற்றா லீலா செளந்தரராஜா
[மேலும் வாசிக்க...] 
உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)    
2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இது வரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான...
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (50) – Global Sulphur Cap 2020 - ஏற்படுத்தப்போகும் தாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (50) – Global Sulphur Cap 2020 -ஏற்படுத்தப்போகும் தாக்கம்
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு இளைஞர் நிலைய திறப்புவிழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நெடியகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நெடியகாடு இளைஞர் நிலைய திறப்பு விழா நேற்று காலை இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர்.....
[மேலும் வாசிக்க...] 
8 கோடிக்கு ஆசைப்பட்டு 92 ஆயிரத்தை இழந்த வல்வை அதிபர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2019 (திங்கட்கிழமை)    
8 கோடி ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதை நம்பி வடமராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 92 ஆயிரம் ரூபா பணத்தை............
[மேலும் வாசிக்க...] 
உயர்தர தனியார் பரீட்சார்த்திகள் - பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை பார்வையிட அறிவுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில்களுக்கான அனுமதி அட்டைகள் தற்போது தபாலில் சேர்க்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
[மேலும் வாசிக்க...] 
மானாங்கானை ஸ்ரீ சின்னக்காத்தவராயரில் சிரமதானப் பணி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ சின்னக்காத்தவராயர் ஆலயத்தில் இன்றைய தினம் சிரமதானப்பணியொன்று இடம்பெற்றது. இச்சிரமதானப் பணியில் கோயிலின்...........
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு இளைஞர் நிலைய திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2019 (சனிக்கிழமை)    
அமரர் க.பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியும், நெடியகாடு இளைஞர் நிலைய திறப்பு விழாவும் நாளை காலை 0830 மணிக்கு..........
[மேலும் வாசிக்க...] 
ஆஸ்திரேலியா வல்வை குளிர் கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஆஸ்திரேலியா வல்வை குளிர் கால ஒன்று கூடல் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ஜெகத் சோதிவேல் தலைமையில்...............
[மேலும் வாசிக்க...] 
வெடா கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
வெடா கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்பு
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் பரவலாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2019 (வெள்ளிக்கிழமை)    
வடமராட்சியில் பரவலாக மழை
[மேலும் வாசிக்க...] 
சிந்துநடைக்கூத்து கதாசிரியர் பரஞ்சோதி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் சேர்ந்த திரு. செல்லத்துரை பரஞ்சோதி நேற்று காலமானார். இவர் காத்தவராயர் சிந்துநடைக்கூத்தின் சிறந்த கதாசிரியரும்.................
[மேலும் வாசிக்க...] 
கப்பலுடையவர் கோயில் வருடாந்த அலங்கார உற்சவம் - விஞ்ஞாபனம் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியில் அமைந்துள்ள கப்பலுடையவர் கோயிலின் வருடாந்த அலங்கார உற்சவம் 22ஆம் திகதி திங்கட் கிழமை அன்று 9.90 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி...
[மேலும் வாசிக்க...] 
ஆடிப்பிறப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2019 (புதன்கிழமை)    
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
[மேலும் வாசிக்க...] 
தமிழ்மொழித்தினப் போட்டி - செல்வன் சுதாகரன் சுபாஸ் தனிநடிப்பில் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சுதாகரன் சுபாஸ் மாகாணமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி - தனிநடிப்பில் 1ஆம் இடம் பெற்று தேசிய மட்டப் ...
[மேலும் வாசிக்க...] 
சந்நிதி கோவில் நடைபெற்ற ஆனிப்பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு ஆனிப்பொங்கல் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 08 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உப்புநீரில் விளக்கேற்றப்பட்டு..
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2019 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - வேலும்மயிலும் பாலகிருஷ்ணசாமி (செல்லியண்ணா)
[மேலும் வாசிக்க...] 
வல்வை கனடா ஒன்று கூடல் (Toronto Summer get together) இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2019 (திங்கட்கிழமை)     [photos]
நேற்று Toronto வாழ் வல்வெட்டித்துறை மக்களின் ஒன்று கூடல் சிறப்பாக நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக வல்வையின் நாடக நடிகர் கலாபூசணம் வெள்ளியம்பலம் முத்துச்சாமி...
[மேலும் வாசிக்க...] 
மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைப்பது தொடர்பில் கவனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2019 (திங்கட்கிழமை)    
புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்ட ஆணையாளர்...
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த ஆலயத்தில் நடைபெற்ற 7ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. நேற்று 6ஆம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச்சங்கம் கனடா ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2019 (சனிக்கிழமை)     [photos]
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் (Kingston Beach Get together) எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி காலை 10 மணிக்கு ..
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரக் கல்லூரி வல்வை பழைய மாணவர் சங்க கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பரக் கல்லூரி வல்வை பழைய மாணவர் சங்க கணக்கறிக்கை
[மேலும் வாசிக்க...] 
ஹெலியன்ஸ் கலை மன்றமும் வல்வையின் தலை மைந்தனும் -கனக மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2019 (வெள்ளிக்கிழமை)     [photos]
முறுக்கு மீசையுடன் பாட்டுலகில் பவனி வந்தவன் பாரதி. நறுக்கு மீசையோடு அவன் “பா” பணி தொடர்ந்தவன் பாரதிதாசன். இவ்விருவரும் முத்தமிழில் முதற்றமிழாம் இயல் பணி ...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - திரு இராசமாணிக்கம் குகதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - திரு இராசமாணிக்கம் குகதாஸ்
[மேலும் வாசிக்க...] 
ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்- சமயக்கிரியைகள் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
ஆழிக்குமரன் ஆனந்தன் தடாகம் அடுத்த மாதமளவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை சமயக் கிரியைகள் இடம்பெற்றது. ஆடி மாதத்தில் பொதுவாக இது போன்ற..
[மேலும் வாசிக்க...] 
வல்வை கனடா ஒன்று கூடல் (Toronto Summer get together)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி...
[மேலும் வாசிக்க...] 
கணணி பயிற்சி நிலையம் திறப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வல்வை 21 நண்பர்கள் நடாத்தும், வல்வை விளையாட்டு கழகத்தின் தலைமுறைகள் கடந்த தலைவர் அமரர் மு.தங்கவேல் (தங்கப்பா) ஞாபகார்த்தமான "கணினி பயிற்சி நிலையம்"...
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai