Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

எள்ளங்குளம் இந்து மயானம் புனரமைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)    
வல்வெட்டி கிராம அலுவலர் பிரிவில் ஒரு கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா வேலைத் திட்டத்தின் கீழ் இரு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வல்வெட்டி J / 3 8 5 பிரிவில் பத்தி அம்மன் - இலக்கணாவத்தை வீதி மற்றும் ................
[மேலும் வாசிக்க...] 
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட அகிலன் அயர்லாந்தில் நடைபெற்ற கராத்தேயில் தங்கப்பதக்கம் பெற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வன்.அகிலன் கருணாகரன் கடந்த 18.06.2016 அன்று அயர்லாந்தில் நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் (Kumite at Karate World Championship) பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். செல்வன்.அகிலன் ஆசான்........
[மேலும் வாசிக்க...] 
பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தோற்சவம் நேற்று 20.06.2016 வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் இடம்பெற்றது. அதிகாலை காலை இடம்பெற்ற சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து சுமார் 7 மணியளவில் சுவாமி
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி வீரபத்திரர் கோயிலில் இடம்பெற்ற தீர்தோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உடுப்பிட்டி வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான் தீர்தோற்சவம் நேற்று திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் இடம்பெற்றது. வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி.......
[மேலும் வாசிக்க...] 
சிவாஜிலிங்கம் ஜெனீவா பயணமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் (United Nations human rights council) 32 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வட மாகாண சபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா பயணமானார். இந்தக் கூட்டத் தொடர் இந்த மாதம் 13 ஆம்.......
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடல் உப்பு நீரில் எரிந்து வரும் விளக்கு!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)    
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வெளி வளாகத்தில் அமைந்து சமயப் பணிகளை மேற்கொண்டுவரும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புத் தண்ணீரில் விளக்கு ஒன்று பிரகாசமாக எரிந்து வருவதாக சந்நிதியான்.......
[மேலும் வாசிக்க...] 
CWN 11 Plus இன் மாதிரி பரீட்சை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
CWN 11 Plus குழுமம் தனது இங்கிலாந்தில் முதலாவது மாதரிப் பரீட்சையினை எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடாத்தவுள்ளது. இது சம்பந்தமாக CWN 11 Plus விடுத்துள்ள அறிக்கை வருமாறு....
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - கந்தசாமி தில்லைநடராசா (காண்டீபன்)
[மேலும் வாசிக்க...] 
மழையின் மத்தியில் பொலிகண்டி கந்தவனம் முருகன் தேர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 19.06.2016 அன்று மழையின் மத்தியில் இடம்பெற்றது. வீதியுலாவின் பின்னர் கந்தவனக் கடவையில் தெற்குப் நோக்கி வீற்றிருக்கும் ஆறுமுக சாமி தேரில் ஏறி வீதி உலா வந்த பின்......
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - பிரியங்கா பாலச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பிரியங்கா பாலச்சந்திரன்
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் சுழல் கிண்ண இறுதிப்போட்டிகள் - இளங்கதிர், ரெயின்போவின் கைகளில் மீண்டும் கிண்ணம் (படத்தொகுப்பு இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட மற்றும் உதைபந்தாட்ட தொடரின் (2 ஆம் வருடம்) இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கணிதப் போட்டி 2016 பிரித்தானியாவில் நடைபெற்றது, 2500 மாணவர் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிதம்பரா கணிதப் போட்டி 2016 (Chithambara Maths challenge 2016) பிரித்தானியாவில் நேற்று 18 ஆம் திகதி நடைபெற்றது, இந்தப் பரீட்சையில் கடந்த வருடத்தை விட அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இது சம்பந்தமாக சிதம்பரா கணிதப் போட்டி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு....
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த ஆலயத்தில் நடைபெற்ற 9ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. நேற்று 9ஆம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. கீழே படத்தில் நேற்றைய உற்சவத்தில் வைரவப் பெருமான் வீதியுலா வரும் காட்சியினைக் காணலாம்.
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
வல்வெட்டித்துறை உட்பட வடமராட்ச்சியின் பல பகுதிகளில் இன்று அதிகாலை குறிப்பிடக்கூடியளவு மழை பெய்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஆரம்பமான மழை அதிகாலை 1 மணிவரை மழை நீடித்திருந்தது. மழையின் பின்னர் சில வீதிகளில் வெள்ளத்தினை................
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பொன்னுத்துரை இரட்ணஜோதி (பபி சித்தப்பா)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பொன்னுத்துரை இரட்ணஜோதி (பபி சித்தப்பா)
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை ஞானவைரவரில் சிறுவர்களுக்கான வினா விடை - ஒரு முன் மாதிரி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)     [photos]
கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சைவத்தையும் தமிழையும் பொது அறிவையும் வளர்க்கும் நோக்குடன் சிறுவர்களுக்கான வினா விடை போட்டி ஒன்று கடந்த 10 ஆம் திகதி முதல் நடாத்தப்பட்டுவருகின்றது. சமூக ஆர்வலர் திரு.வேலுப்பிள்ளை பாஸ்கரன்...
[மேலும் வாசிக்க...] 
ட்ரோனை பயன்படுத்தி வான்பார்வை படப்பிடிப்பை மேற்கொண்ட கப்பல் தடுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2016 (சனிக்கிழமை)     [photos]
ட்ரோன் (Drone) எனப்படும் வானிலிருந்து படப்பிடிப்பை (Arial Photography) மேற்கொள்ளவல்ல கருவியைக்கொண்டு சுயஸ் கால்வாய் வழி பயணம் மேற்கொண்ட கப்பலை படம் பிடித்ததற்காக குறித்த கப்பலை சுயஸ் கால்வாய் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். ட்ரோனை இயக்கிய சிறிது நேரத்திலயே குறித்த....
[மேலும் வாசிக்க...] 
கெருடாவில் ஊரிக்காடு வீதி சிவாஜிலிங்கத்தின் 20 லட்ச ரூபா நிதியில் புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி அபிவிருத்தி திணைக்கள வீதிகள் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ரூபா நிதியிலிருந்தே வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கத்தின் குறித்த இந்த வீதி புனரமைப்பிற்கு ....
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் ஆலய பரிபாலனசபை சிவானந்தம் தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய பரிபாலன சபை புதிய தலைவராக பொன்னம்பலம் சிவானந்தம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த இந்தத் தெரிவு கடந்த 5 ஆம் திகதி காலை 10 மணிக்கு பரிபாலன சபை உப தலைவர் திரு.ச.சிவகுமார் தலைமையில்.................
[மேலும் வாசிக்க...] 
மீனவர்களின் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)    
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு (Department of Fisheries & Aquatic Resources - DFAR) அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் இந்த......
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில்கள் வரிசை - திருஏடகம் - வல்வையூர்அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
அனல் வாதத்தில் தோற்றுப்போன சமணர்கள் சீர்காழித்தலை வரைப் புனல்வாதத்திற்கு அழைத்தனா். மதுரைப் பாண்டியனின் ஏற்பாட்டில் சம்பந்தரும் அதனை ஏற்றுக்கொள்ள, சமணர்களால் வைகை ஆற்றில் விடப்பட்ட ஏடானது ஆற்றின் வேகத்திற்கு இசைவாக அள்ளுண்டு வேகமாகச் சென்று மறைந்தது. சீர்காழி வேந்தா்,..
[மேலும் வாசிக்க...] 
சிவகுருவில் இடம்பெற்ற Cwn 11 Plus ஆங்கிலமொழி பயிற்சிப்பட்டறை அறிமுகவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
Cwn 11 Plus இனால் இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நேற்று 16 ஆம் திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University) ..
[மேலும் வாசிக்க...] 
காட்டுவளவு, மல்லியோடை, உந்துவத்தை வீதி திருத்த வல்வை நகரசபை கேள்வி அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் மல்லியோடை வீதி திருத்தம் கட்டம் 2, உந்துவத்தை 9 ஆம்அ ஒழுங்கை அமைத்தல், காட்டுவளவு ஒழுங்கை அமைத்தல் ஆகிய வீதிகளுக்கு கேள்வி அறிவித்தல் விடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தினால் கேள்விப் பத்திரம் 14.06.2016 இலிருந்து
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை - பருத்தித்துறை வீதி திருத்தப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் வல்வெட்டித்துறை - பருத்தித்துறை வீதி தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் (Road development authority - RDA) திருத்தப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறை சந்தியை அண்மித்த பருத்தித்துறையை நோக்கிய வீதியின் பகுதிகளில் இன்றைய தினம் ஊழியர்கள் திருத்த.......
[மேலும் வாசிக்க...] 
வலம்புரி வரைந்திருந்த இன்றைய ஆசிரியர் தலையங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)    
வடமாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் மீது தமிழ்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். உள்நோக்கம், பதவி நோக்கம் எதுவுமில்லாமல் தனக்குச் சரியெனப்பட்டதை மிகத்துணிந்து சொல்லக் கூடியவர் அவர். சரியானதை யார் செய்தாலும் அதைச்சரி என்று கூறுவதால் அவர் மீது சிலர் வெறுப்புக்கொள்ளலாம் என்பதுடன்.....
[மேலும் வாசிக்க...] 
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
கம்பர்மலை ஸ்ரீ ஞானவைரவர் வருடார்ந்த அலங்கார உற்சவ தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கடந்த 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 - 12.30 சுபமுகூர்த்த சுபவேளையில் வைரவப்பெருமானின் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி இன்று ஏழாவது நாளாக இடம்பெறுவதுடன்,அலங்கார உற்சவம் 19 ஆம்............
[மேலும் வாசிக்க...] 
முதன்முறையாக SOLAS செயற்திட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்துகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையில் முதன் முறையாக "நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)" செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல் அமுலில் வருகின்றது. நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS - Safety of Life At SEA) என்பது ஐக்கிய நாடுகள்சபையின் கடல் சார் அங்கமான சர்வதேச சமுத்திரவியல் நிறுவனத்தின் (International Maritime Organisation - IMO)....
[மேலும் வாசிக்க...] 
வல்வை கடற்கரை வீதிக்கு மாவை சேனாதிராஜா 5 மில்லியன் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
அரசின் வீதி அபிவிருத்தி அமைச்சின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் ரூபா 50 லட்ச்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வல்வெட்டித்துறையில் அமைந்து வரும் கடற்கரை வீதியின் ஒரு தொகுதி கட்டுமானப்....
[மேலும் வாசிக்க...] 
வல்வை நலன்புரிச்சங்கம் கனடா ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது - காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
கனடா வாழ் வல்வை மக்களின் கோடை கால ஒன்று கூடல் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்கள் மற்றும் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
கொழும்பு துறைமுகத்தில் நின்ற கொள்கலன் கப்பலில் சில கொள்கலன்களில் தீ
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)     [photos]
கொழும்பின் South Asia Gateway Terminals (SAGT) கொள்கலன் துறைமுகத்தில் (Deep water Container Port) தரித்து நின்ற கொள்கலன் கப்பல் (Container Ship) ஒன்றின் கீழ் தட்டில் இருந்த சில கொள்கலன்களில் தீ ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் குறித்த கொள்கலன் கப்பலில் கீழ்த் தட்டில் (Under deck..
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai