Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மகளிரில் இடம்பெற்ற Cwn 11 Plus ஆங்கிலமொழி பயிற்சிப்பட்டறை அறிமுகவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)     [photos]
Cwn 11 Plus இனால்ஆ இலங்கையில் நடாத்தப்படவுள்ள English Channel Program (ஆங்கில மொழி பயிற்சிப் பட்டறை அறிமுகவிழா வல்வை மகளிர் மகா வித்தியாலத்தில் கடந்த 13 ஆம்இ திகதி இடம்பெற்றது. அறிமுக விழாவினை செல்வி செளந்தர்யா செல்வச்சந்திரன் (3rd Year Business Management Student at BPP University..
[மேலும் வாசிக்க...] 
மனப்பட மனிதர்கள் : பரிசிற்காக மரதன் ஓடாத வீரர் பற்குணி . பாகம் 12
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
இதுவரை கட்டுரை ஆசிரியரினால் எழுதப்பட்ட மனப்பட மனிதர்களுக்கு மாறாக, குறித்த இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளவர் - இன்றும் வல்வையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்துவரும் ஒருவர், 50 வயதைத் தாண்டிய நிலையிலும் மரதன் ஓடி முடித்தைமைக்காக 1990 ஆம் ஆண்டளவில்
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை விபத்து, கார்ச் சாரதி கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்படுத்திய கார்ச் சாரதி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இரவு 1 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் இருவர் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்....
[மேலும் வாசிக்க...] 
கொழும்புத் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய பட்டயக்கல்வியும் உயர்ந்த தமிழ்ப் பணியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பண்டித மரபையும், பல்கலைக்கழக மரபையும் ஒன்றிணைக்கும் வகையிலே கொழும்புத் தமிழ்ச் சங்கம் பட்டய கற்கை நெறியை ஆரம்பித்தது. இதற்குரிய பாடத்திட்டம் பல்கலைக்கழக அறிஞர்களாலும் மரபுவழித் தமிழ் அறிஞர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலதமிழ், மரபுவழித் திறன், ஆய்வுமுறை,....
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை கடலில் காணாமல் போன மீனவர் மீட்கப்பட்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
கடந்த 11 ஆம் திகதி அதிகாலை பருத்தித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொலிகண்டியைச் சேர்ந்த 26 வயதுடைய அன்டன் ரஜீவன் என்னும் இளைஞர் காணாமல் போனதாக இவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த....
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஒன்றியம் டென்மார்க் கோடைகால விழா இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்தும் கோடைகால விழா கடந்த சனிக்கிழமை 11.06.2016 பகல் 11.00 மணியளவில் கேர்னிங் நகரத்தில் உள்ள லூவபாக்கனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருபாலருக்குமான.....
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டி வீரபத்திர கோயிலில் இன்று சித்திர சிற்ப திருமஞ்ச வெள்ளோட்ட வைபவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2016 (செவ்வாய்க்கிழமை)    
உடுப்பிட்டி அருள்மிகு சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பட்ட திராவிட சிற்பக் கலைத்திறன் நிறைந்த சித்திர சிற்ப திருமஞ்ச வெள்ளோட்ட வைபவம் இன்று செய்வாய்க் கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. வெள்ளோட்ட வைபவத்தினைத் தொடர்ந்து பட்டம் வழங்கிக் கெளரவித்தல் மற்றும்....
[மேலும் வாசிக்க...] 
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக "இரு காலைகளும் ஒரு பின்னிரவும்"
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் கவிஞர் சேரன் அவர்களின் கவிதையினை தழுவி “இரு காலைகளும் ஒரு பின்னிரவும்‘’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், போன்றோர்....
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - தாரிணி சசிகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - தாரிணி சசிகரன்
[மேலும் வாசிக்க...] 
கொழும்புத்தமிழ்ச்சங்க பட்டயக் கற்கைநெறி பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. பேராசிரியர் சபா ஜெயராஜா (தலைவர் புலமைக் குழு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் M.S.மூக்கையா....
[மேலும் வாசிக்க...] 
வைத்திலிங்கம் ஞாபகார்த்த சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)    
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னால் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக 2 வது வருடமாக நடாத்தும் சுழல் கிண்ண மென்பந்தாட்ட தொடர் நேற்று காலை ஆரம்பமாகியது. முதல் போட்டியில் முதலில் ஆடிய றெயின்போ அணி....
[மேலும் வாசிக்க...] 
Yarl Geek Challenge இறுதிப்போட்டிக்கு ஹாட்லி சார்பாக 4 அணிகள் தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2016 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த சில வருடங்களாக Yarl IT Hub இனால் நடாத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge என்னும்இ கணணி மென்பொருள்று சார் இறுதிப் போட்டிக்கு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி சார்பாக 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. Yarl Geek Challenge _ Season 5 _ Junior _ school level IT competition என்னும் வலய மட்ட....
[மேலும் வாசிக்க...] 
ஆதிசக்தி மன்னார் விடத்தல் தீவை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2016 (ஞாயிற்றுக்கிழமை)    
பரபரப்பாக இடம்பெற்ற முதற் பாதியாட்டத்தில் மன்னார் அணிக்கு தண்ட உதை வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டனர். ஆட்டம் தொடரவே ஆதிசக்தி வி.க பின்கள வீரர் பந்தை தலையால் முட்டவே அது தவறுதலாக அவர்களின் கோல் கம்பத்தில் நுழைய முதற்பாதியாட்டத்தில் மன்னார் அணி 1:0 கோல்கணக்கில்....
[மேலும் வாசிக்க...] 
ஜனாதிபதி மாளிகை - படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)     [photos]
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்கா (Golden Park) ஆகியவற்றினை பொதுமக்கள் கடந்த 8 ஆம் திகதியிலிருந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏராளமான மக்கள் ஜனாதிபதி மாளிகையைப்......
[மேலும் வாசிக்க...] 
4 ஆம்ஆண்டு நினைவஞ்சலி - அமரர் செல்வராஜா பேரின்பராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)     [photos]
4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் செல்வராஜா பேரின்பராஜா
[மேலும் வாசிக்க...] 
கொழும்புத்தமிழ்ச் சங்க பட்டமளிப்பு விழா நாளை இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)     [photos]
கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ்ப் பட்டயக் கற்கைநெறி (2015 / 2016) பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ் நிதி விருது வழங்கல் நாளை 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 0 4 3 0 மணிக்கு இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பட்டயக் கற்கை நெறியில் சித்தி பெற்ற 18 பேர்களுக்கு பட்டமளிக்கப்படவுள்ளதுடன்...
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் வி.க சுழல் கிண்ண உதைபந்து - இளங்கதிர், ரேவடி இறுதிப்போட்டியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
முதலாவது போட்டியாக கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் நேதாஜி அணி மோதியது. முதல பாதி ஆட்டத்தில் இளங்கதிர் அணி கபிலனின் 2 சிறப்பான கோல்களுடன் 2 :0 என முன்னிலை வகித்தது. இடைவேளையின்
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு - மருதங்கேணி நீரேரி 600 மில்லியன் ரூபாவில் மீள்புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)    
யாழ்.தொண்­டை­மா­னாறு குடாக்­கடல் நீரேரி நன்­னீ­ராக்க வேலைத்­திட்­டத்தின் கீழ் 600 மில்­லியன் ரூபா செலவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதற்­க­மைய தொண்­டை­மா­னாறு செல்வச் சந்­நிதி ஆல­யத்­திற்கு மேற்குப் பக்­கத்­தி­லுள்ள தடுப்பு அணை கத­வுகள் மீள்­பு­ன­ர­மைப்புச் செய்­யப்­ப­டு­வ­தோடு நீரே­ரியில் மரு­தங்­கேணி....
[மேலும் வாசிக்க...] 
உடுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற மருத்துவ முகாம், பலர் பயன்பெற்றனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ் உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று இன்று 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் ஆரம்பமாகி நண்பகல் 11.00 மணி வரை இடம்பெற்றது. முன்னதாக உடுப்பிட்டி.......
[மேலும் வாசிக்க...] 
உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடம், சிரியா கடைசியில்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)    
2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 97 ஆவது இடத்தைப்இ பெற்றுள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம் (Institute for Economics and Peace), 163 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம்....
[மேலும் வாசிக்க...] 
தமிழகத் திருக்கோயில்கள் வரிசை - திருப்பட்டூர் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் - வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழ்நாட்டின் நடுநாயகமாக இருக்கின்ற திருச்சி மாநகரின் காவிரியின் வடகரையில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி (திருச்சியிலிருந்து சமயபுரம் 12 கி.மீ) இன்னமும் 13 கி.மீ தூரம் பயணித்து இடது புறமாக “ பட்டூர் 5 கி.மீ ” எனும் அம்புக்குறியிட்ட பெயர்ப்பலகை உள்ள இடத்தில் திரும்பினால்....
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு முதல் ரேவடி வரையான கடற்கரை வீதி அமைக்கப்பட்டுவருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ஊரிக்காடு வரையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடற்கரை வீதியின் (Coastal road) ஒரு கட்டமாக, நெடியகாடு சிறுவர் பூங்கா பகுதியிலிருந்து ரேவடி வரையான பகுதிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி வீதி...
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - நடராஜா தவமனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)     [photos]
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - நடராஜா தவமனோகரன்
[மேலும் வாசிக்க...] 
நீர்வேலி றோ.க ஆசிரியரினால் வாழைத்தண்டிலிருந்து மின்சாரம் கண்டு பிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
யாழ் நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு...
[மேலும் வாசிக்க...] 
இலவச ஸ்கான் தொடர நன்கொடையளித்தோர் விவரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையின் கீழ் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டவரும் இலவச ஸ்கான் சேவை தொடர மேலும் பலர் நிதியுதவி அளித்துள்ளனர். நிதியுதவி அளித்தவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில்...
[மேலும் வாசிக்க...] 
சைனிங்ஸ் வி.க சுழல் கிண்ண உதைபந்து தொடர் நேற்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர் அமரர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த சுழல் கிண்ண உதைபந்தாட்ட தொடர் (2 ஆம் வருடம்) நேற்று ஆரம்பமானது. நிகழ்வை வல்வை மற்றும் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்கள் ஆரம்பித்து வைத்தனர். நேற்றைய முதலாவது
[மேலும் வாசிக்க...] 
மனப்பட மனிதர்கள் : நான்கண்ட சாக்கிரட்டீஸ் சாந்தமூர்த்தி மாஸ்டர் . பாகம் 11
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)      [videos]
சாக்கிரட்டீசிற்கு இந்த உலகம் என்ன கொடுத்தது.. விஷம்..! அதுபோலத்தான் சாந்தமூர்த்தி மாஸ்டருக்கும் இந்த சமுதாயம் என்ன கொடுத்தது .. விஷம்..! ஒரு நாள் செய்தி வருகிறது.. சாந்தமூர்த்தி மாஸ்டர் விஷம் குடித்து செத்துவிட்டார் என்று.. என்ன விஷம்.. ரன்பக் மூட்டைப்பூச்சி கொல்லும் மருந்து.. ஓடிச்சென்று வீதியில் நிற்கிறேன்.....
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலுதம் - அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிதலும் - அமரர் சின்னத்துரை கந்தசாமித்துரை
[மேலும் வாசிக்க...] 
லண்டன் வல்வை புளூஸ் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)     [photos]
லண்டன் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது வருட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான அழைப்பிதழ் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சுப்பிரமணியம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2016 (புதன்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் சுப்பிரமணியம் வைரமுத்து
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai