தேசிய மட்டத்தில் உள்ளூராட்சி சபைகளிடையே நடாத்தப்பட்ட வருடாந்த அறிக்கை கணக்கறிக்கை மற்றும் செயலாற்றுகை தயாரித்தல் போட்டியில் வல்வெட்டித்துறை நகர சபை Compliance award இனை பெற்றுள்ளது.
இதற்கான விருதினை கொழும்பில் அமைந்துள்ள BMICH இல் வல்வை நகரசபையின் கணக்காளர் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம், வடமத்திய மகாணம், ஊவா மாகாணம் என்பவற்றுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் வல்வெட்டித்துறை நகர சபையானது மாகாண மட்டத்திற்கான தங்க விருதினையும் நான்கு மாகாணங்களுக்கிடையே முன்னிலை வகித்து அதற்கான தங்க விருதினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.