காரைநகர் Mahasen Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பர்மா நாட்டுக்கு வழங்கப்படவுள்ள பயணிகள் சொகுசு கப்பலின் (Ferry) பரீட்சார்த்த பயணம் (Sea trial) இன்று காரைநகர் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
யாழ் காரைநகரில் கட்டப்பட்ட இவ்வாறான கடற்கலம் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.