ஹாட்லிக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2026 (சனிக்கிழமை)
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று காலை 8.30 மணியளவில் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திரு வேலுப்பிள்ளை உதயமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பழைய மாணவரும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகமும் சிரேஷ்ட இராஜ தந்திரியுமான திரு இரத்தினசிங்கம் கோகுலரங்கன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.