The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.
இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும்.
செல்வச்சந்நிதி முருகன் கோவில், தொண்டைமானாறு.
Uploaded Date: 15/10/2012
இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வடமராட்சிப் பகுதியின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளதுதான் தொண்டைமானாறு என்னும் கிராமம். கிராமத்தின் தெற்குப் பகுதியிலே தொண்டைமனாற்றங்கரையில் கழிமுகத்திற்கு அண்மையில் செல்வச்சந்நிதி முருகன் கோவில் அமைந்துள்ளது.