Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தீர்த்தத்திருவிழா இன்று நடைபெற்றது, படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
[மேலும் வாசிக்க...] 
தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)    
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2013 (வியாழக்கிழமை)    
க.பொ.த (சா/த) பரீடசையின் பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய க.பொ.த (உ /த) வகுப்புக்கள் அண்மையில் ஆரம்பித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இம்முறையும் வல்வெட்டித்துறையிலிருந்து க.பொ.த (உ /த) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை - 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஓவியப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2013 (புதன்கிழமை)    
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் எனும் கப்பலானது 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக, எம்மால், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தினால் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
கணபதி பாலர் பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைக்க முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இயங்கி வரும் கணபதி பாலர் பாடசாலைக்கு, புதிய மாடிக்கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியினை கணபதி பாடசாலை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...] 
இங்கிலாந்தில் கணிதப்போட்டிக்கு மாபெரும் வரவேற்பு - CWN தெரிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)    
CWN இனால் நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு பிரித்தானியா முழுவதும் இருந்து 1467 மாணவர்கள் பங்குபற்ற உள்ளார்கள். இக்கணிதப்போட்டியால் எமது கல்லூரிக்கும், எமது ஊருக்கும், இங்கிலாந்தில் வாழும் எம் ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டம், தொண்டைமானாறு நீர்த்தாங்கி பூர்த்தியாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒரு திட்டத்திற்கமைய, முன்னெட்டுக்கப்பட்டுவரும் வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியான தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தாங்கியின் வேலைகள் பூர்த்தியாகின்றது.
[மேலும் வாசிக்க...] 
கட்டி முடிக்கப்பட்டு வரும் தொண்டைமனாற்றுப் புதிய பாலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
படங்களில் காணப்படுபவை புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயிலுள்ள தொண்டைமனாற்றுப் பாலம். இப்பாலம் யாழ்பாணத்தின் B 75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோயிலில் இன்று 5ஆம் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 5ஆம் திருவிழா இன்று காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
s.v.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை lieutenant commander சோமசிறி தேவேந்திரா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)    
இந்த சுவாரசியமானதும் ஏற்கக்கூடியதுமான விடயம் எனது பேனையிலிருந்து எழுதப்படவில்லை. அத்துடன் இக்கட்டுரையில் உள்ள விடையங்களிற்கும் நான் உரிமை கூறவுமில்லை .
[மேலும் வாசிக்க...] 
ஊரணி தீர்த்த மண்டபம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அமைந்துள்ள ஊரணி தீர்த்த மண்டபத்தின் சில உடையும் நிலையிலிலுள்ள பகுதிகளைப் பிரஸ்தாபித்து வாசகர் ஒருவர் சில புகைப் படங்களை அனுப்பியுள்ளார்.
[மேலும் வாசிக்க...] 
அரை இறுதியாட்டத்தில் வல்வை கழுகுகள் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 over கொண்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரை இறுதியாட்டம் , மாலிசந்தி மைக்கல்விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
நேற்று மாலை வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
S.V.Florence C Robinson ex அன்னபூரணியம்மாள் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை - 75 ஆவது ஆண்டு நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2013 (சனிக்கிழமை)     [photos]
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், Willaim Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...] 
தாழமுக்கம் ‘மகாசென்’ பங்காளதேஷ் கரையைத் தாண்டியது, வல்வையில் காலநிலை வழமைக்குத் திரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ‘மகாசென்’ (Tropical Cyclone), வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று அதிகாலையில் வங்கதேசத்தை கடந்தது, அதன் பின்னர் படிப்படியாகப் பலமிழந்து தொடர்ந்து வடகிழக்குத் திசையில் சுமார் 25 கடல் மைல்கள் வேகத்தில் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராப் பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
தொண்டமானாறு வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2013 (வெள்ளிக்கிழமை)    
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.05.2013 சனிக்கிழமை அன்று ஆரம்பமானது. இவ் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
தாழமுக்கம் ‘மகாசென்’ இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷைக் கடக்கின்றது, வல்வையில் ஒரளவு பலத்த காற்று தொடர்ந்தும் வீசுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2013 (வியாழக்கிழமை)     [photos]
வடக்கு வங்காள விரிகுடாவிலிருந்து, தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்கம் ‘மகாசென்’ ( Tropical Cyclone) இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2013 (வியாழக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
[மேலும் வாசிக்க...] 
இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2013 (புதன்கிழமை)    
நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...] 
ஊரணி ஊற்று புனரமைப்புக்கு "PM foundation" முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள, பழைய ஊறணி ஊற்றினைப் புனரமைக்கும் பணியை தமது அடுத்த முயற்சியாக மேற்கொள்ளவுள்ளதாக "PM foundation" தெரிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...] 
பாக்கு நீரினை காணாமல் போனவரை தேடும் பணி தொடர்கின்றது, வல்வையில் இன்று மழை பெய்யவில்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2013 (செவ்வாய்க்கிழமை)    
நேற்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ‘மகாசென்’ வட மேற்காக நகர்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
நேற்றைய முன்தினம் முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் "மகாசென்" நிலைகொண்டிருந்த தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது பங்களாதேஷ் மற்றும் மியன்மாரை அண்டிய கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 
பாக்கு நீரினை காணாமல் போனவரை தேடும் பணி தொடர்கின்றது, சக மீனவர் பத்திரமாக கரை திரும்பினார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
இன்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்கின்றது.
[மேலும் வாசிக்க...] 
வல்வெட்டித்துறையில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரைக் காணவில்லை?
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2013 (திங்கட்கிழமை)    
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ((Severe Cropical cyclonic storm - Mahasen) வல்வெட்டித்துறையிலும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ‘மகாசென்’ - வல்வெட்டித்துறையிலும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை காலை பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2013 ம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டிகள் - 80 படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2013 (சனிக்கிழமை)     [photos]
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2013 ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் வல்வை நெட்கொலு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...] 
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் 81 வது பிறந்த தினம் நேற்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2013 (சனிக்கிழமை)    
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்தார்.முன்னணி தமிழ் அறிஞராக ...
[மேலும் வாசிக்க...] 
வல்வை நகரசபை புதிய இடத்தில் இயங்குகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வை நகரசபை தனது புதிய கட்டடத்தில், கடந்த பங்குனி மாதம் 18ஆம் திகதியிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. 1990 இல் நிறைவேற்றப்பட்ட வல்வை நகர நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளித்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது.
[மேலும் வாசிக்க...] 
தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழு நேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி -2013
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2013 (வியாழக்கிழமை)    
இலங்கை -ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை (இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு) இல் தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழு நேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி -2013 ஆம் ஆண்டு அனுமதிக்கான ஆண்/ பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai