பருத்தித்துறை கடலில் மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2026 (சனிக்கிழமை)
கடந்த புதன் கிழமை பருத்தித்துறை கடற் பகுதியில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று, காணாமல் போன நான்கு மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த அமைச்சர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார்
கடந்த புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும வளத்துறை அமைசதேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.