வல்வெட்டித்துறை வேம்படி உடையமணலை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் மனோகரன் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற அருணாசலம் இந்திராணி அவர்களின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சிவ கணேசமூர்த்தி, தனலட்சுமி அவர்களின் மருமகனும்,
ராதாலட்சுமி (சுதா) அன்புக் கணவரும்,
செளந்தர்யா, பாவதாரிணி யின் அன்புத் தந்தையும்
சுபரூபனின் மாமனாரும்,
வசந்தியின் அன்பு சகோதரனும்,
ஜனார்த்தன், விஜயலட்சுமி(லதா), வத்சன், நித்தியலட்சுமி(உஷா) அவர்களின் மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக் கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.