அன்னார் கிருஷ்ணராஜ், காலஞ்சென்ற பாலராஜ், காலஞ்சென்ற ஜெயராஜ் , விஜிதா ஆகியோரின் மதிப்புக்குரிய மைத்துனரும் மேனகா , வெங்கடேஷ்வரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் நயங்காவின் மாமாவும் சஞ்சனின் பெரியப்பாவுமாவார்.
அன்னார் Dr. சத்தியசீலன், நிர்மலா காலஞ்சென்ற மனோகரன் , பத்மாவதி, கலிங்கராஜன் , பத்மினி ஆகியோரின் பிரியமான மருமகனும் காலஞ்சென்ற கிருஷ்ணசாமி , சத்தியவாணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனுமாவார்.
அன்னார் சாந்திமதி, இந்துமதி , நித்யா ஆகியாரின் ஒன்றுவிட்ட சகோதரனும் சரவணபவன், ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மதிப்புக்குரிய மைத்துனருமாவார். அவர் நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா , பிரசன்னா , சனோமியா ஆகியோரின் மைத்துனரும் அன்பழகன், குமரன், நர்மதா, கிரீபன் , பூஜா, பிரசன்னகுமார் ஆகியோரின் உடன் பிறவா சகோதரருமாவார் . அன்னார் பிரகாஷ், ஆகாஷ் , சந்தோஷ், சர்வேஷ் , ஐவன், ஆறன் , நீலன், அரண்யா , கெவின், ஜியா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஹரி, ஜோதி, மோகன், லரிஷா, சேரன் ஆகியோரின் நேசத்துக்குரிய சித்தப்பாவுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்
Funeral Home : St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga
ON , Canada
பார்வைக்கு :
சனிக்கிழமை (12 Sep ) 5 pm to 9 pm
ஞாயிற்றுக்கிழமை (13 Sep) 8 am to 9 am
கிரியை :
ஞாயிற்றுக்கிழமை (13 , Sep) 9 am to 11 am
கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் இடம் பெறும்.
தகவல்
அனிதா ( மனைவி) +1 (905) 286-4624
கிருஷ்ணராஜ் ( மைத்துனர்) - 416 906-1981
சேதுமாதவன் ( மைத்துனர்) 416 858 4259
சாந்திமதி ( சகோதரி) +44 7878839431
விஜிதா ( மைத்துனி) +44 2084715097
நர்மதா ( மைத்துனி) +44 7548 922624
Note: இறுதி வணக்க நிகழ்வுகள் COVID-19 பாதுகாப்பு விதி முறைகளுக்கு அமைவாக இடம் பெறும். அனைவரும் முக கவசம் ( mask) அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.