மரண அறிவித்தல் - திரு கிருபாகரன்செல்வநாயகம் (கிருபா)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2026 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
திருகிருபாகரன்செல்வநாயகம் (கிருபா)
பிறப்பு 01 SEP 1955 இறப்பு 08 JUL 2026
பிறந்தஇடம் : கொக்குவில்மேற்கு , Sri Lanka
வாழ்ந்தஇடம் : Toronto, Canada
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர் "அருட்கவிமாமணி" வே. செல்வநாயகம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி(கமலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Bushra அவர்களின் அன்பு மாமனாரும்,
இலியாஸ் அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான புவனசுந்தரி(பவானி), மாலினிதேவி மற்றும் சிறீதரன்(விவேகாஅச்சகம்), கிரிஜாலினி, பரிபாலினி(பிள்ளை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குணராசன், காலஞ்சென்ற Dr. வேதநாதன் மற்றும் சிவகுமாரி, வரதராசா, கமலநாதன், இந்திரா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சிவகுமாரன் மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்க
Sunday, 12 Jul 2026 11:00 AM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 12 Jul 2026 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 12 Jul 2026 5:15 PM
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.