Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம். கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்கள் 11.11.2026 புதன் கிழமை அன்று காலமானார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2026 (புதன்கிழமை)
 
மரண அறிவித்தல் - திருச்சிற்றம்பலம். கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) 
 
 
தோற்றம் 16-06-46 மறைவு 11-11-26 
 
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருச்சிற்றம்பலம். கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) அவர்கள் 11.11.2026 புதன் கிழமை அன்று காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான நடராசா ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ் சென்ற நகுலாம்பாளின் அன்புக் கணவரும்,
 
திருக்குமரன் (பவன்), சண்முகபாலன் (பாலு), பாலகுமாரன், நர்மதா, காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் நந்தினி, மேகலா, காயத்திரி, ஞானகுரு, ஸ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும் வைஷினி, அஸ்வினி, சுரபி, அகரன், தனுசன், கேசினி, காலஞ் சென்ற ஆரபி, ராகவி, பைரவி, பிரணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற சண்முகசபாபதிப்பிள்ளை, இரத்தின சபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற மோகனசபாபதிப்பிள்ளை, யோகசபாபதிப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சௌந்தராம்பிகை, குகாம்பிகை, செல்வசபாபதிப்பிள்ளை, காலஞ்சென்ற ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் வசந்தகுமாரி, சறோஜினிதேவி, காலஞ் சென்ற இந்திரவதனா, செல்வநிதி, பாலகுமாரி, பத்மலோஜினி, ஞானவேல், காலஞ்சென்ற சோம சுந்தரம், காலஞ் சென்ற அம்பு ஜம், பரிமளா தேவி, அருமை நாதன்,காலஞ்சென்ற கனகரத்தினம், மதுரவசனி அம்மா, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.11.2026, வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடை பெற்று தகனக் கிரியைகளுக்காக 4.00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல் குடும்பத்தினர்
 
பவன் +44 7949 486726 
பாலு +447888988935
பாலகுமரன் +94 77 884 4847
நர்மதா +94 76423 0177
காயத்ரி+33 7 53 25 64 90 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
திரு M.K.சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2026 (சனிக்கிழமை)
திருமதி ராஜேஸ்வரி பழனிவேல் (அம்மன்/ராணி)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2026 (வியாழக்கிழமை)
விமலாதேவி புஸ்பலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2026 (செவ்வாய்க்கிழமை)
திரு சபாரத்தினம் ஞானமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2026 (சனிக்கிழமை)
திருமதி யோகேஸ்வரி முருகேசு (குட்டி அம்மன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 02/10/2026 (வெள்ளிக்கிழமை)
திருமதி ராஜ்குமார் உமாதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2026 (வியாழக்கிழமை)
திருமதி ரதி ரணராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2026 (வியாழக்கிழமை)
கந்தசாமித்துரை செந்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/09/2026 (திங்கட்கிழமை)
திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2026 (திங்கட்கிழமை)
பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2026 (திங்கட்கிழமை)
தமிழினி சீவரெத்தினராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2026 (புதன்கிழமை)
வான்மதி ருசீந்திரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2026 (புதன்கிழமை)
அருணாசலம் மனோகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2026 (வியாழக்கிழமை)
விஜியகிருஷ்ணன் சகிலா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2026 (செவ்வாய்க்கிழமை)
கந்தசாமி பொன்னம்பலம் ( இளைபாறிய சுங்க ஆணையாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2026 (செவ்வாய்க்கிழமை)
திருமதி விசாலாட்சி சச்சிதானந்தவேல் (கிளி அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2026 (சனிக்கிழமை)
திருமதி ருக்மணிதேவி கமலதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/08/2026 (புதன்கிழமை)
ஈஸ்வரலிங்கம் பரமேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2026 (வெள்ளிக்கிழமை)
சிவரூபராணி நந்தகுமார் (ரூபா நந்து)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2026 (வெள்ளிக்கிழமை)
இந்திராதேவி தேவகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2026 (வியாழக்கிழமை)
கமலராணி தயாநிதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2026 (வெள்ளிக்கிழமை)
திரு கிருபாகரன்செல்வநாயகம் (கிருபா)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2026 (புதன்கிழமை)
திரு அருளம்பலம் ராம்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2026 (திங்கட்கிழமை)
திரு தாமோதரம்பிள்ளை மணிவாசகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2026 (சனிக்கிழமை)
சிவலிங்கம் சேகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2026 (ஞாயிற்றுக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2026>>>
SunMonTueWedThuFriSat
12345
6
7
8
9
10
1112
13
14
15
16
17
18192021
22
23
24
25
26
27
28
2930     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai