அன்னார். சண்முகசபாபதிப்பிள்ளை அமுதசுரபி, கலாவாணி, ஜெயலட்சுமி வசந்தி, ஆகியோரின் உடன் பிறவா சகோதரும் ஆவார்.
அன்னர் சுரேந்தர் ராகவன், மிதுஷன், பிருந்தா, பிரதீபன் ஜெகதீபன், கலாதீபன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னர் பிரியா, லிஸ்மா,தினஷ், ஆனந், ரெஜீவன், சிந்துஜன், சிவானுஜன், சசீதரா சிவகஜன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
சன்விகா, துருவிகா, அரவின் ஆகியோரின் பேரனுமாவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை 16-11-26 அன்று காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன்பின்னர் வல்வெட்டித்துறை சந்தியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனக்கிரியைக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
உற்றார், உறவினர் .நண்பர்கள் அனைவவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.