ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம் - 1 கோடி ரூபா செலவில் சூரிய மின்கலங்களும், மின் பிறப்பாக்கியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2019 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ள ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகத்தினை ஒளியூட்டு வதற்கு 1 கோடி ரூபா செலவில் சூரிய மின்கலங்களும், மின்பிறப்பாக்கி ஒன்றும் தருவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சூரிய மின்கலங்கள் மூலம் 30KW மின்னும், மின்பிறப்பாக்கி மூலம் 125KW அளவுடைய மின்னும் பெறப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.