வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள வசதியீனங்களை நேற்று நாம் சுட்டி காட்டியதன் பிரகாரம், குறித்த பாடசாலைக்கு உதவ லண்டனில் உள்ள நலன் விரும்பி ஒருவர் முன்வந்துள்ளார். குறித்த நலன் விரும்பிக்கு கல்விச் சமூகம் சார்பாக நன்றி கூறி அன்பரின் அறிவிப்பையும் கீழே இணைக்கின்றோம்.
இது, சம்பந்தப்பட்ட நலன் விரும்பியினதோ அல்லது எமது சுய விளம்பரத்துக்காக அல்ல, மாறாக குறித்த பாடசாலைக்கு மேலும் உதவிகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே ஆகும்.
Dear Principal,
I just read this post. it made me upset that the children have to suffer due to all of the reasons and cannot study properly, therefore towards this school's improvement I would like to contribute £100.
I hope that everyone around the world recognises your hard work and also contribute something to help.
P.S. Thanks to www.valvettithurai.org for bringing this to our attention.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.