பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு முத்திரை வெளியீடு இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2013 (புதன்கிழமை)
அரச தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தபால் சேவைகள் அமைச்சு 5 ரூபா மற்றும் 25 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும், மற்றும் 30 ரூபா பெறுமதியான தபால் அட்டையொன்றையும் வெளியிடவுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை 14 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு இவ் வெளியீடுகள் இடம்பெறவுள்ளன.
குறித்த முத்திரைகளும் மற்றும் தபாலட்டையும் ஓவியர் குமுது தாரக்கவினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.