யாழ்ப்பாணத்தில் மிக அதிகளவில் பக்தர்கள் அன்றி பலராலும் வருகை தரப்படும் ஒரு சில இடங்களில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் ஒன்றாகும். இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் தொண்டைமானாறு - சுண்டிக்குளம் கடல் நீரேரியில் வடமராட்சிப் பகுதியில் மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.
எரிந்த பாரிய சித்திரத் தேரும், இச் சித்திரத்தேருக்காக அழிக்கப்பட்ட மரங்களும், பாழடைந்து வரும் பல பழைய மடங்களும் இவ் ஆலயத்தின் கவலை கொள்ள வைக்கும் விடயங்கள்.
சந்நிதி கோயிலின் ஆற்றங்கரையோர காட்சியினைக் காண்பதற்கு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.