Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இலங்கையின் நீர் வளங்கள்

பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)

இலங்கையின் நீர் வளங்கள்

3540 நீரூற்றுக்கள்

235 வெப்பநீரூற்று

382 அருவிகள்

1205 நீர்த்த்தேக்கங்கள்

காணப்படுகின்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

( ஒவ்வொரு பட்டியலுக்கும் கீழ் அதன் சான்றுகளின் இணைப்பையும் இணைத்து உள்ளேன். )  

இலங்கையின் ஆறுகள் 

இலங்கையின் ஆறுகள் எனும்  தலைபிலான பதிவின்தொடர்ச்சி......  https://www.facebook.com/share/15QefCWtxk/?mibextid=WC7FNe

யாழ்ப்பாணத்தில் இருக்கும் வழுக்கியாறு   நீர்ப்பாசன வாய்க்காலும் பருவகால ஆறுமாகும். 103 ஆறுகளில் பட்டியலில் சேர்க்கபப்டவில்லை. எனினும்  (<100km ) ஆறுகள் வகைப்படுத்தலுக்குள்  இருக்கின்றது. 

தொண்டைமான் ஆறு (  lagoon ) என்பது வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு உவர்நீர் தடாகமாகும். Lagoon பட்டியலுக்குள் வருகிறது.

கட்டுகரைகுள்ம. தண்ணி முறிப்பு குளம்  உட்பட பல ஆயிரக்கணக்கானவை இந்த 103  ஆறுகள் வகைக்குள் வராது. பாசன குளங்கள் நீர்த்தேக்கங்கள் அணைக்கட்டுகள் பட்டியலுக்குள் வருகின்றது

பராக்கிரம பாகு, சேனாதி சமுத்திரம்,  நச்சதுவ வெவ  Nachchaduwa wewa   உட்படவைகளும்  இந்த பட்டியலுக்குள் வராது.  நீர்த்தேக்கம் / Reservoir பட்டியலுக்குள் வருகின்றது. 

                                      ****************

நீருற்றுக்கள்

                        அருவிகள் 

                                      நீர்த்தேக்கங்கள்

இலங்கையின் 103  ஆறுகள் இரண்டு வகையில் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றன. 

1 கங்கா  :  வருடம் முழுதும் ஓடிக்கொண்டிருக்கும்  அனைத்து ஆறுகளும் கங்கை என்றும். 

2. ஓயா : பருவகால நீரோடைகள் ஓயா என்றும் அழைக்கப்படுகின்றன.

பட்டியலிடப்பட்டிருக்கும் 103 ஆறுகளில் சுமார் 20 வருடம் முழுவதும் பாய்ந்தோடும் நதிகளாக இருப்பதுடன்  எஞ்சியவை பருவகாலங்களில் பெருகி பாய்ந்கோடும் நதி வகைகளுள் அடங்கும். விசாலத்தின் அடிப்படையில் நதிகளின் அளவும் வேறுபடுவதுடன் இவை சுமார் 10 சதுர கிலோமீற்றர் தொடக்கம் 10000 சதுர கிலோ மீட்டர் வரை வேறுபடும். பெருமளவிலான நீரூற்றுக்கள் தீவு முழுவதும் பரந்து விரிந்து காணப் படுகின்றது. பாசனத்திற்காகவும் மின்சாரத்திற்காகவும் பல ஆறுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. மகாவலி கங்கை மீதான விக்டோரியா திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டமாகும்.

இலங்கையில் நீர்வளங்கள்  

தமிழ் 

https://luppd.gov.lk/images/content_image/downloads/water_policy_tamil.pdf

           நீரூற்றுக்கள்  3540 

இலங்கையில் ஆறுகளின் பெரும்பலானவை மத்திய  நாட்டில் உற்பத்தியாகி  நகரங்கள் ஊடாக கடலை நோக்கி சென்றடைகின்றன. தீவு முழுவதும் இதுவரை இனங்காணப்பட்டுள்ள நீரூற்றுகளின் எண்ணிக்கை 3540 ஆகும்.

 நுவரெலியா மாவட்டத்தில் 1544 

 கண்டி மாவட்டத்தில் 204 

குருநாகல் மாவட்டத்தில் 319  ,

மொனராகலை மாவட்டத்தில் 210  

மாத்தளை மாவட்டத்தில் 288 

இவை தவிர இலங்கையின் உலர்வலய பிரதேசங்களில் நிலத்திற்கடியில் சுண்ணாம்பு கற்பாறைகளு க்கிடையில் அமைந்துள்ள நீர் பரப்புகளும் இலங்கையின் நீர் மூலங்களுள் முக்கிய இடம் வகிக்கின்றது. குடிநீர் தேவைக்கும், விவசாய செய்கைகளுக்கும் தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலக்கீழ் நீர் பரப்புகள் பெரும் பங்காற்றுகின்றன. அதேபோன்று உலர் வலயப் பிரதேசங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்கள் சிலவற்றை இணைப்பதன் மூலம் ஆக்கப்பட்ட அருவி தொகுதி இலங்கையின் நீர் வளத்தை பேணி பாதுகாப்பதில் மிக முக்கிய பங்களிப்பை செய்கின்றன. 

225 இற்கும் மேற்பட்ட வெப்பநீரூற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் 120 இதற்கும் மேற்பட்டவை மலைநாட்டுப்பகுதிகளில் பரந்துள்ளன. திருகோணமலையில் உள்ள கண்ணியா நீரூற்று பிரசித்தி பெற்ற ஓர் நீரூற்றாகும்.

              அருவிகள் 382

மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன. 

இலங்கையின் நீர்வீழ்ச்சிகளின் முழுமையான பட்டியலை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்ட Lanka Council on Waterfalls 382 அருவிகளை பதிவு செய்திருக்கிறது. 10 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 200 நீர்வீழ்ச்சிகள் பெரும்பாலானவை மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் 109

நுவரெலியா மாவட்டம் 75

கேகாலை மாவட்டம் 40

பதுளை மாவட்டம் 33

மாத்தளை மாவட்டம் 26

காலி மாவட்டம் 26

களுத்துறை மாவட்டம் 24

கண்டி மாவட்டம் 21

கொழும்பு மாவட்டம் 4

மொனராகலை மாவட்டம் 4

மாத்தறை மாவட்டம் 13

கம்பகா மாவட்டம் 2

அம்பாந்தோட்டை மாவட்டம் 2

குருநாகல் மாவட்டம் 1

 

Waterfalls of Sri Lanka Indexed by Location

https://amazinglanka.com/wp/waterfalls-indexed-by-location/

                         நீர்த்தேக்கங்கள் 

12,000  சிறிய நீர்த்தேக்கங்களில் பெரும்பான்மை உலர்  வலையத்தில் அமைந்துள்ளது.

இலங்கையின் நீர்த்தேக்க நிர்மாணிப்புகள் பண்டைய நாகரிகத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். சில பெரிய நீர்த்தேக்கங்கள்  ( 700 ஹெ )2000 வருடங்கள் பழமையானவை. இலங்கை நீர் தேக்கங்களின் மொத்த பரப்பளவானது ஏறக்குறைய 170 000 ஹெ. தீவின் மொத்த பரப்பளவை  65 000 km பரப்பளவோடு ஒப்பிட்டால்  ஒவ்வொருKm பரப்பளவுக்கும் ஏறக்குறைய  2.6 ஹெ. நீர்த்தேக்கங்கள் உள்ளன. 

1. 73 பெரும்பான்மை நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் (பண்டைய காலத்தின் )

2. 160 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள்

3.  10,000 க்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் ( இந்தச் சிறு நீர்த்தேக்கங்களில் அதிகமானவை பருவ கால நீர்த்தேக்கங்கள் ஆகும்  ) 

5. 7 உயர்நில நீர் மின்சார உற்பத்தி நீர்த்தேக்கங்கள்  

  சிறிய_பருவகால_நீர்த்தேக்கங்கள்       

     மாவட்ட ரிதியாக 

                          ( படம் : அட்டவணை  3 ) 

குருநாகல்  4192 

அனுராதபுரம்  2333 

புத்தளம்  743 

வவுனியா  453 

அம்பாந்தோட்டை  446 

திருகோணமலை 428 

மொன்ராகலை  285  

மாத்தளை 278 

பதுளை 259 

அம்பாறை181 

மட்டக்களப்பு 132 

பொலநறுவ  79 

மன்னார் 61 

இரத்தினபுரி  59 

 நுவரெலிய 54 

கண்டி 47 

கம்பஹா 24 

மாத்தறை 24 

கேகாலை 7 

களுத்துறை 6 

கொழும்பு 3 

காலி 0 

மொத்தம்  8935

நீர்த்தேக்க வளங்கள்…!  

https://www.aciar.gov.au/sites/default/files/legacy/node/11196/MN120c%20part%208.pdf

இலங்கையின் மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானபாசனக்குளங்கள்,

அணைக்கட்டுக்கள், ஏரிகள், வாய்க்கால்கள்,வாவிக்களாக 

வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளை  நேரம் வாய்க்கும் போது தமிழ் படுத்தி பகிர்கின்றேன். 

                                    ***

முன்னைய பதிவின் பின்னூட்டங்களுக்கான தேடலில் …!! 

1. வழுக்கியாறு  பருவகால ஆறாகும் (<100km )  வழுக்கி ( கை )ஆறு  வாய்க்காலெனவும் ( நீர்ப்பாசனத்துக்கான ஆற்றுப்பகுதிகள் அழைக்கப்படுகின்றது. இது தெல்லிப்பளையில் உருவாகி தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து  அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.

2. தொண்டைமானாறு 

தொண்டமனாறு குளம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு உவர் நீர் தடாகமாகும், இது சுமார் 7800 ஹெக்டேர் (30 சதுர மைல்) பரப்பளவும் சராசரியாக 1.5 மீட்டர் ஆழமும் கொண்டது.  1953 ஆம் ஆண்டில், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம் குளத்தின் முகத்துவாரத்திலிருந்து 400 மீற்றர் தொலைவில் வான் கதவுகளுடன் ஒரு தடுப்பணையை நிறுவியது.  இந்த தடுப்பணை முதன்மையாக கடல் நீர் தடாகத்தில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டது. மழை நீரைச் சேகரித்து, உப்புத்தன்மையைக் குறைப்பதன் மூலம், தடுப்பணை குளத்தின் உவர் நீரை நன்னீராக மாற்றியது.

3. தண்ணிமுறிப்புக்குளம் 

அடங்­காப்­பற்­று-­வன்னிப் பிர­தே­சத்தின் மத்­திய பகு­தி­களில் உற்­பத்­தி­யாகி கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்குத் திசைகள் நோக்கிப் பாயும் பல ஆறு­களை மறித்து குளங்கள் கட்­டப்­பட்­டுள்­ளன.

இவை தேக்கம் என்ற தமிழ்ப் பெயர்­களால் அழைக்­கப்­பட்­டுள்­ளன. கல்­லாற்றை மறித்து பாவற்­குளம், அதனைத் தொடர்ந்து மூன்று ஆறுகள் சந்­திக்கும் மூன்று முறிப்பில் மற்றும் ஓர் அணைக்­கட்டு கட்டி நீர்த்­தேக்கம், நாயாற்றை மறித்து தண்ணி முறிப்புக் குளம், பாலி­யாற்றை மறித்து பாலிக்­குளம், பேராற்றை மறித்து மண்­ம­லைக்­குளம் (முத்­தை­யன்­கட்டு) அதற்கு அடுத்து கருங்கல் தூண்­களை அடுக்கி அடுக்­குக்­கல்லு அணைக்­கட்டு கட்­டப்­பட்டு மற்றும் ஒரு நீர்த்­தேக்கம் ஆகி­யன உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் சில­வற்றை ஆங­கி­லேய வரை­ப­டங்­களில் நீர்த்­தேக்கம் என்­ப­தற்குப் பதி­லாக தேக்கம் என்று மட்டும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

4 சேனநாயகசமுத்திரம் 

                          அம்பாறை  மாவட்டம் சேனநாயக்க சமுத்திரம்  "Inginiyagala Reservoir" கல்லோயா பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்டத்தின் மிகப்பெரிய  நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இங்கினியாகலவில் உள்ள 2 மலைகளுக்கு இடையில் கல் ஓயா மற்றும் பிற சிறிய ஆறுகளை அணைக்கட்டி சேனநாயக்க சமுத்திரம்  உருவாக்கப்பட்டது.

5.பராக்கிரமசமுத்திரம் 

              பொலனறுவை  குறுகிய தடங்களால் இணைக்கப்பட்ட ஐந்து தனித்தனி நீர்த்தேக்கங்களை (தோபா, தம்புட்டுலு, எராபாடு, பூ, கட்டு டாங்கிகளை கொண்ட ஆழமற்ற நீர்த்தேக்கம் ஆகும். 

புவியியல் மற்றும் அளவியல் தன்மை காரணமாக இலங்கை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகும். 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு. களுகங்கை, களனிகங்கை, மல்வத்து ஓயா மற்றும் தெதுரு ஓயா ஆகிய 4 ஆற்றுப் படுகைகள் 2000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டிருக்கின்றன

தமிழ் மொழியில்  ... 

நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்ற ஆறுகளை குறிக்கும்.  

ஆறு: 

நிலத்தை நீரால் பிரிக்குமளவுக்கு ஓடுகின்ற நீர்ப்பாய்வுகள் 

ஓடை : 

இறங்கிக் கடக்குமளவுக்கு ஓடும் நீர்வழி

நீரூற்று

தரையின் கீழிருக்கும் நீரானது இயற்கையாகத் தரையின் மேல் பாயும்போது அல்லது தேங்கும்போது அதனை நீரூற்று என்கின்றோம். 

தரவில் தவறுகள் இருந்தால்  சுட்டிக்காட்டவும். 

உறுதிப்படுத்திய பின் திருத்தி விடுவேன். 

நகலெடுத்து பதிவோர் மூல இணைப்பையும் சேர்த்து விடுங்கள். 

ஆல்ப்ஸ்_தென்றல்_நிஷா

இலங்கையின்_ஆறுகள்

(பிரதி, முகநூல், நிசாந்தினி பிரபாகரன்)


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
முல்லைத்தீவில் மாபெரும் பட்டத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/01/2025 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - மூன்றாவது இடத்தைப் பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி - முதலாவது, இரண்டாவது இடங்களை பெற்ற பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
முதன் முறையாக நூறைத் தாண்டிய பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
Valvettithutai annual kite festival 2025 commences, Amid drizzling
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மழைத் தூறல்களுக்கு மத்தியில், வல்வை பட்டப்போட்டி 2025 ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
வைய முதல் மாந்தர் வருடம் பிறக்கிது தையினிலே.!
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2025 (செவ்வாய்க்கிழமை)
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
பொலநறுவை சிவன் கோயிலில் திருவெண்பாவை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இன்று திருவாரை உற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2025 (திங்கட்கிழமை)
இம்முறை பட்டப் போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெறவுள்ள பொம்மலாட்ட நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
புதிய திருவள்ளுவர் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளம்பரம் - Lakyaa Creation
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/01/2025 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் - 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறையில் புதிய மரக்கறி சந்தை திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நீலாம்பிகை இரத்தினசோதி (நீலா)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
இன்று வைகுண்ட ஏகாதசி விரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
அவுஸ்ரேலியா - வல்வை நலன் புரிச்சங்கத்தின் கோடைக்கால ஒன்றுகூடல் பிற்போடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2025 (வெள்ளிக்கிழமை)
வல்வை பட்டப் போட்டித் திருவிழா அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2025 (வியாழக்கிழமை)
இன்றைய நாளில் - 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடும் வல்வையிலிருந்து அன்னபூரணி பவனியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/01/2025 (வியாழக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Aug - 2011>>>
SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai