கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டிருந்த பருத்தித்துறை இறங்குதுறை கடந்த வருடம் 2012 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19 ஆம் திகதி அன்று பருத்தித்துறை துறைமுகம் மற்றும் இறங்குதுறைப் பகுதிகள் உத்தியோக பூர்வமாக மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தற்பொழுது பொதுமக்கள் முன்னர் போல பருத்தித்துறை துறைமுகம் மற்றும் இறங்குதுறைப் பகுதிகளுக்குச் செல்லக்கூடியவாறு உள்ளதை அவதானிக்கக்கூயதாகவுள்ளது.
படங்களில் பருத்தித்துறை இறங்குதுறைப் பகுதிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.