நெடியகாட்டில் பிரதான வீதிக்குக் குறுக்காக வேருடன் சாய்ந்த மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியில் பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதிக்குக் குறுக்காக, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பாரிய ஆலமரம் ஒன்று வேருடன் சாய்துள்ளது.
போக்குவரத்திற்கு தடையாக இருக்கும் இந்த மரத்தை அப்பிரதேச ஒரு சில பொதுமக்கள் தற்பொழுது அகற்றி வருகின்றனர்.
வல்வெட்டித்துறையில் நெடியகாட்டுப் பகுதியிலேயே அதிகளவு பாரிய மரங்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.