மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு
உதவிப் பணிப்பாளர்
கல்வித்தகைமை:-
இலங்கை பாராளுமன்ற சட்டத்தால் தாபிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றில் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தகைமைகளை விருந்தளிக்கின்ற உள்ளுர்/ வெளியூர் நிறுவனம் ஒன்றில் நீதித்துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் பட்டத்தின் பிற்பாடு சிரேஷ்ட நீதித்துறைசார் அதிகாரியுடன் குறைந்தது 3 வருட கால பயிற்சியினை நிறைவு செய்திருத்தல் வேண்டும்./ குறைந்தது 3 ஆண்டுகள் நீதித்துறைசார் உத்தியோகத்தராக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேவையாற்றியிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 – 46665
அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு இலங்கை கனிப்பொருள் மணல் லிமிடெட் புல்மோடை பொறிக்கூறு
பிரதிப்பொது முகாமையாளர்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட, பொறியியல் இளநிலைப் பட்டம் ஒன்றினை பெற்றிருத்தல் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் பெற்ற வியாபாரக் கற்கைகள்/ முகாமைத்துவம்/ நிதியியல் ஆகிய துறைகளில் பெறப்பட்ட பட்டப்பின் படிப்பு பட்டம்/ டிப்ளோமா பெற்றிருத்தல் வேண்டும். மேற்படி பட்டப்பின் படிப்பு தகைமைகளுக்கு பதிலாக அடிப்படை பொறியியல் பட்டத்துடன் CIMA/ அல்லது அதற்கு ஒத்ததான தகைமை/ CIM அசோஷியேட் அங்கத்துவ தகைமைகள் பெற்றிருத்தல். மிகவும் சிறந்த சேவையாற்றிய பதிவுகளுடன் பொது/ தனியார் துறைகளில் முகாமைத்துவ மட்டத்திலான பதவியில் கடமையாற்றியமைக்கான 12 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
கூட்டுறவு ஊழியர் 9வது சம்பளத்திட்டத்தில் முகாமை/ மேற்பார்வை மட்டத்திலான பதவியில் ஆகக்குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் அல்லது கூட்டுறவு ஊழியர் 10வது சம்பளத்திட்டத்தில் முகாமை/ மேற்பார்வை மட்டத்திலான பதவியில் ஆகக்குறைந்தது 6 ஆண்டு கால அனுபவம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம்/ அதற்குச் சமனான தகைமை ஒன்றுடன் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ மட்டத்திலான பதவியில் ஆகக்குறைந்தது 4 வருட அனுபவம்.அல்லது கூட்டுறவு ஊழியர் G.C.E A/L பரீட்சையில் சித்தியுடன் கூட்டுறவு நிறுவனமொன்றில் 4 வருட அனுபவம்/ G.C.E A/L பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து முகாமைத்துவம்/ வர்த்தகத்தில் பெறப்பட்ட பட்டதாரிப்பட்டம் மற்றும் அரசாங்கத் திணைக்களம்/ கூட்டுத்தாபனம், சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தகதாபனமொன்றில் கணக்கிடல் மற்றும் நிதி ஆகியவற்றில் ஆகக் குறைந்தது 3 வருட அனுபவம்.
OR
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் இடைநிலை மட்டத் தகைமை OR பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் இடைநிலைமட்டத் தகைமை OR சான்றிதழ் பெற்ற மற்றும் கூட்டு அங்கத்துவ கணக்காளர்கள் சங்கத்தின் இடைமட்ட நிலைத் தகைமை OR கணக்கிடலில் தேசிய உயர்மட்ட டிப்ளோமா அத்துடன் அரசாங்கத் திணைக்களம் / கூட்டுத்தாபனம், சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தகதாபனமொன்றில் கணக்கிடல் மற்றும் நிதி ஆகியவற்றில் ஆகக் குறைந்தது 5 வருட அனுபவம்.
சம்பளம்:- 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 – 46665
நிர்வாக அலுவலர்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பதவிக்குரித்தான விடயப் பரப்புகளுடன் பெற்ற பட்டதாரிப்பட்டம் மற்றும் அரசாங்கத் திணைக்களம்/ கூட்டுத்தாபனம், சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தகதாபனமொன்றில் 1 வருட பட்டப்பின்னரான தகைமை அனுபவம்.
சம்பளம்:- 20,525 – 10 x 365 – 18 x 550 – 34,075
பராமரிப்பு அலுவலர்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பதவிக்குரித்தான விடயப் பரப்புகளுடன் பெற்ற பட்டதாரிப்பட்டம் மற்றும் அரசாங்கத் திணைக்களம்/ கூட்டுத்தாபனம், சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தகதாபனமொன்றில் 1 வருட பட்டப்பின்னரான தகைமை அனுபவம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.