வல்வையில் இளைஞர்களிடயே மோதல், இராணுவத்தினரினால் தடுப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/04/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில் இளைஞர்களிடயே சற்று நேரத்திற்கு முன்னர், இரவு சுமார் 10 மணியளவில், மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கைகலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு ரோந்துப் பணியில் வந்த வல்வை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரினால் கைகலப்பு பலாத்காரமாக தடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மேலும் குறித்த இராணுவத்தினர் மோதல் தொடர்ந்து ஏற்படா வண்ணம் அவ்விடத்தில் தொடர்ந்து நின்றதையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
Kumaran (U.A.E)
Posted Date: May 05, 2014 at 04:40
Above mentioned problem has been expanded or developed to cause of stopping the great celebration INDRA VILZA which organizing with proud of the whole Valvai people and enjoying by many outside of valvai people also. This problem must become to the end and the INDRA VILZA should be celebrated as usual nor its be a great ashamed to the valvai. The party who involved and still troubling has to be take further steps soon.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.