சட்ட அலுவலர் ( நிறைவேற்றுத் தரத்தின் தரம் 111 ) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/05/2013 (புதன்கிழமை)
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு - விலை மதிப்பு திணைக்களத்தின் சட்ட அலுவலர் பதவிகள் இரண்டிற்கு தகமையுடைய இலங்கைப் பிரஜைகளிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இவ் விண்ணப்பப் படிவத்தின் முடிவுத் திகதி 20.05.2013 ஆகும்.
விண்ணப்பபடிவத்தின் தகவல் மற்றும் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.