Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கப்பல் ஓட்டிய தமிழன் வீரகத்திப்பிள்ளையின் பேரன் ஏ.சு.வடிவேற்கரசனின் இழப்பு பேரிழப்பாகும்

பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)

வல்வெட்டித்துறைக்கும் எமது அயலூரான தொண்டைமானாறுக்குமான உறவு தாயின் தொப்புள்கொடி போன்றது. இரு ஊர் மக்களும் திரைகடல் ஓடித் திரவியம் தேடு என்பதற்கிணங்க கப்பல் வாணிபங்களில் சிறந்து விளங்கினார்கள்.

வடிவேற்கரசன் அவர்களின் பேரனார் வீரகத்திப் பிள்ளை அவர்களிடம் ஆறுக்கு மேற்பட்ட பாய்க்கப்பல்களும் 8500 மூடைகளை ஏற்றி இறக்கும் 'சிவசுப்பிரமணியபுரவி' என்ற பெரிய கப்பலும் இருந்துள்ளது. இவருடைய கப்பலில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மக்களே அதிகம் வேலை செய்தார்கள். இரு வருடங்களுக்கு முன்பு வரை வீரகத்திப்பிள்ளை அவர்களது வீட்டில் அவரது குடும்பத் தினரால், ஒட்டிப்பிறந்தவர்கள் போல இரு பெரிய நங்கூரங்களை பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்தனர்.

எமது வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் வல்வையில் ஆரம்பித்தபோது நாங்கள்  கேட்டதற்கிணங்க இதில் ஒன்றை பேரப்பிள்ளைகள், காப்பகத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக  அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். மற்றைய நங்கூரத்தை சென்றவருடம் செப்டெம்பரில் வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டுவிழா கொண்டாடிய போது அந்தப் பாடசாலையின் ஸ்தாபகர் வீரகத்திப்பிள்ளையவர்களின் நினைவுச்சின்னமாக வைத்துள்ளார்கள். இந்த நூற்றாண்டு விழாவை திரு.வடிவேற்கரசன் முன் நின்று ஒழுங்கு செய்ததோடு யாழ் இந்திய உதவித் தூதரை வரவழைத்து தனது பேரனாரின் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்திருந்தார்.

ஆவணகாப்பகத்தில் நங்கூரம்   

      

இந்தியத் துணைத் தூதுவருடன்

        

ஆவணக்காப்பகத்தில்

'வீரகத்திப்பிள்ளை அன் சன்ஸ்' பின்பு 'இராசசேகரம் அன் சன்ஸ்' அதன் தொடராக 'வி.ஆர்.வடிவேற்கரசன்' நிறுவனமாக தேசிய நிறுவனமாக இயங்கி வந்த நிலையில் இவருடைய இழப்பு (1-06-2013ல்) அவரது குடும்பத்தினருக்கும் அவர் பிறந்தகமான தொண்டைமானாறுக்கும் பெரிய இழப்பாகும்.

தமிழரசுக்கட்சியின் தூண்களாக விளங்கிய குடும்பம் கட்சியின் நிதிவளத்தின் ஊற்றுக்களுள் வி.ஆர்.வடிவேற்கரசனின் குடும்பமும் ஒன்று. திரு அமிர்தலிங்கம் மீது அளவற்ற அன்பு வைத்தவர் திரு.வடிவேற்கரசன். 

திரு.வடிவேற்கரசன் அவர்களை இழந்து கவலையுற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள். செல்வச்சந்நிதி முருகன் பால் அயராத பக்தி கொண்ட அன்னாரின் ஆத்மா அம்முருகனின் பாதாரவிந்தங்களில் சாந்தியடைய வேண்டுவோமாக.

ஆக்கம் :-

ந.நகுலசிகாமணி, உமா.நகுலசிகாமணி

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்,

Images of Valvai


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
பொன்னாலை பருத்தித்துறை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மூத்த ஊடகவியலாளர் மதியழகனுக்கு உயர் விருது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கொரிய நாட்டின் உதவியுடன் கல்விமாணி பாடநெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/12/2024 (சனிக்கிழமை)
வல்வை வீதியை திருத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/12/2024 (வெள்ளிக்கிழமை)
பொது வீதியில் கழிவுப்பொருட்களை வீசியமைக்கு தண்டப்பணம் விதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
முல்லைத்தீவில் அகதிகள் வள்ளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2024 (வியாழக்கிழமை)
யாழில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்கள் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/12/2024 (புதன்கிழமை)
2025 செப்டெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/12/2024 (திங்கட்கிழமை)
உழவு இயந்திரம் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA புரட்டாதி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மீண்டும் காங்கேசன்துறை நாகபட்டிணம் பயணிகள் கப்பல் சேவை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2052>>>
SunMonTueWedThuFriSat
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai