Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையின் ச.வையித்தியலிங்கபிள்ளையின் சிந்தாமணி நிகண்டு - 2 ஆம் பதிப்பு 137 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் பிரசுரமாகியுள்ளது

பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2013 (செவ்வாய்க்கிழமை)
வல்வையின் இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் சிந்தாமணி நிகண்டினுடைய 2 ஆவது  பதிப்பு தமிழகத்தில் தற்பொழுது பிரசுரமாகி வெளியிடப்பட்டுள்ளது. 
 
                         
 
இதுவரை வந்துள்ள சுமார் 15 ற்கு மேற்பட்ட  நிகண்டுகளில், சுமார் 3 நிகண்டுகள் இலங்கையர்களால் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இதில் முதலாவதாக இயற்றமிழ் போதகாசிரியர் ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் சிந்தாமணி நிகண்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
 
தற்பொழுது 137 ஆண்டுகளுக்கப் பின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசியர்களான வ.ஜெயதேவன் மற்றும் இரா.பன்னிருகை வடிவேலன் ஆகியோரால் சிந்தாமணி நிகண்டின் 2 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
2 ஆவது பதிப்பில், சிந்தாமணி நிகண்டின் பொருள் கூறப்பட்டசொற்கள் அனைத்தும்  பயன்பாட்டு வடிவம் கருதி அகராதியாகத் தரப்பட்டுள்ளது.
 
2 ஆவது பதிப்பை வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர்கள் பற்றி 
(பிரசுரிக்கப்படுள்ள புத்தகத்தில் இடம்பெறாத தகவல்கள்)
 
பேராசிரியர் வ.ஜெயதேவன்அவர்கள்
 
                                  
Professor Emeritus
Department of Tamil Literature
Principal Investigator and Chief Editor
Tamil Lexicon Revision Project
University of Madras
 
பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் தற்பொழுது Madras பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரகராதி மீளாய்வுத் திட்டத்தின் (Tamil Lexicon Revision Project) பிரதான ஆய்வாளராகவும் மற்றும் அதன் தலைமை ஆசிரியராகவும் (Principal Investigator and Chief Editor) உள்ளார்.
 
Madras பல்கலைக்கழகத்தின் Professor and Head Professor / Department of Tamil Language, President /  Faculty of Indian and other Languages, Chairperson / School of Tamil and other Dravidian Languages, Convener, Director/ Publications Division எனப் போன்ற பல்வேறு பொறுப்புக்களில் இருந்து வந்துள்ளார் அல்லது இருந்து வருகின்றார்.  பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ள இவர் தமிழ் சம்பந்தப்பட்ட பல்வேறு செயற்குழுக்களில் உறுப்பினர் மற்றும் ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.
 
மேலும் தமிழ் நாடு அரசின் தமிழ் சார்ந்த பல்வேறு திட்டங்களிற்கு பொறுப்பாகவும் மற்றும் ஆலோசகராகவும் இருந்துள்ள இவர் தற்பொழுது பிரபல்யமாகவுள்ள தமிழ் இணைய அகராதியான Pals Tamil e. Dictionary Project இதனுடைய Consultant Editor ஆகவும் உள்ளார்.
 
பல தமிழ் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இவர் Oxford Senior Learners Dictionary: English-Tamil Project இதனுடைய Editor ஆகவுள்ளார்.
 
இதுவரை 135 வெளியீடுகளை (Publications) மேற்கொண்டு தற்பொழுது சிந்தாமணி நிகண்டை 136 ஆவதாக வெளியிட்டுள்ளார்.
 
இவ்வாறாக பல்வேறு தமிழ் மொழி சார்ந்த துறைகளில் இருந்து வருகின்ற பேராசிரியர் ஜெயதேவன் அவர்கள் மாதமிருமுறை வெளிவரும் முதலாவது தமிழ் இணையதளப் புத்தகமான 'தமிழ் கொலை' இதனுடைய Honorary Editor ஆகவும் மற்றும் 'நோக்கு' எனும் பதிப்பகத்தின் Co-editor ஆகவும் மற்றும் சில பதிப்பகங்களில் ஆசிரியராகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றார். 
 
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன் 

                                                                        

Dr. R. PANNIRUKAIVADIVELAN
Senior Compiler
Tamil Lexicon, University of Madras
Chennai 600 005
 
தமிழில் MA பட்டம் மற்றும் தமிழ்ப் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ள முனைவர் பன்னிருகை வடிவேலன் அவர்கள் 'தமிழ் மென் பொருள்கள் ஒரு ஆய்வு' மற்றும் 'கணணி வழி நூலடைவு உருவாக்கம்' ஆகியவற்றில் ஆராய்ச்சித் தகுதிகளையும் (Research Qualifications) பெற்றுள்ளார்.
 
மேலும் Madras பல்கலைக்கழகத்தின், தமிழ் பேரகராதியின் சிரேஸ்ட தொகுப்பாளராகவுள்ள (Senior Compiler-Tamil Lexicon, University of Madras) இவர், பல ஆசிரிய குழுமங்களில் ஆசிரியராக உள்ளதுதுடன், பல சர்வதேச தமிழ்சார் ஆய்வரங்களில் கலந்து கொண்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.
 
புதிய சிந்தாமணி நிகண்டைப் பெறுவதற்கு பின்வரும் தொடர்புகளில் தொடர்பு கொள்ளலாம் 
 
1) பேராசிரியர் ஜெயதேவன் - vjdevan@rediffmail.com, அல்லது 
2) திரு.பன்னிருகை வடிவேலன் - pann1973@gmail.com, அல்லது 
3) 'நோக்கு' 
     259, நேரு நகர் ,
     2 ஆவது முதன்மைச் சாலை,
     கொட்டிவாக்கம் சென்னை - எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் 
 
எமது நன்றியும் வேண்டுகோளும் 
 
வல்வெட்டித்துறையின் இயற்றமிழ் போதகாசிரியர் திரு.ச.வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களை நாம் பலர் அறியும் வண்ணம் இணையத்துக்குள் அகப்படுத்த முயற்சித்து வரும் இவ்வேளையில், இயற்றமிழ் போதகாசிரியரின் சிந்தாமணி நிகண்டை உலகில் உள்ள தமிழர் அனைவரும் அறியும் வண்ணம் இந்தியாவின் தமிழகத்தில் வெளியிட்டு, 
வல்வெட்டித்துறைக்கும், வையித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் பணிக்கும் பெருமை சேர்த்துள்ள பேராசிரியர் ஜெயதேவன் மற்றும் முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன் ஆகியோருக்கு வல்வை மக்கள் சார்பாக எமது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இச்செய்தியைப் படிக்கும் வல்வை பால் அக்கறை கொண்டுள்ளவர்களும், தமிழ் மொழி பால் அக்கறை கொண்டுள்ளவர்களும் இதனை மற்றவர்களுக்கும் பகிரப் (Share) படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா கோடைக்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2025 (திங்கட்கிழமை)
விழிநீர் சுமந்து,நன்றியுடன் வழியனுப்புகின்றோம் சென்றுவா ஆசானே.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் சிதம்பரக் கல்லூரி உப அதிபர் குழந்தைவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஹாட்லி கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் ஆலய நித்திய பூசை நேரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2025 (சனிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சந்திரவதனா ஞானச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
ஆசிரிய ஆளுமையொன்றின் நீங்காத நினைவலைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2025 (புதன்கிழமை)
சந்நிதி கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தானத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2025 (திங்கட்கிழமை)
சிதம்பரக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஊரணி வைத்தியசாலை கலந்துரையாடல் - கையளிக்கப்பட்ட மகஜரின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2025 (வெள்ளிக்கிழமை)
ஊரணி வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2025 (வெள்ளிக்கிழமை)
அனைத்துலக வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கத்தின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2025 (வியாழக்கிழமை)
மரணஅறிவித்தல் - திரு. சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி ஞானலோஜினிதேவி பரஞ்சோதி (திருத்திய பதிப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2025 (சனிக்கிழமை)
President Anura Kumara Dissanayake visits valvettithutai
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2025 (சனிக்கிழமை)
வல்வையில் இலங்கை ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - திரு. வைரமுத்து இராசரெட்ணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்களுக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு திறந்துவைப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2025 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai