பொலிகண்டி சமரபாகு பகுதியில் சுமார் 50 வருடங்கள் கொண்ட 60 அடி ஆழ் கிணறு ஒன்று கீழ் இறங்கியுள்ளது.ச்சம்பவம் நேற்றயதினம் பிற்பகல் 0230 மணியளவில் இடம்பெற்றது.
தற்பொழுது நாட்டின் வட பகுதியில் ஆரம்பித்துள்ள வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை காரணமான மழை காரணமாக கிணற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள அரிப்பே இதற்க்குக் காரணம் என நம்ப்பப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.