சிதம்பரக்கல்லூரி மாணவன் அருந்தன் தேசிய மட்டத்துக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2026 (திங்கட்கிழமை)
வல்வை சிதம்பரக்கல்லூரி மாணவன் செல்வன் எஸ்.அருந்தன், வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகளான 100M மற்றும் 200M ஓட்டங்களில் பங்குபற்றி தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வடமராட்சி வலயப் போட்டிகளில் பங்குபற்றியபோது, தட சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.