முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சிச்சியான விக்கலுக்கு ஆளாகியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக சுய நினைவிழந்த நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: December 10, 2024 at 04:41
அவர் நலமுடன் வீடு திரும்பவேண்டும்
என இயற்கையையும் இறைவனையும் வேண்டுகின்றேன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.