Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - திருமதி மகேஸ்வரி சாந்தகுணலிங்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2024 (திங்கட்கிழமை)

மரண அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி சாந்தகுணலிங்கம்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி (குட்டிக்கிளி) சாந்தகுணலிங்கம் அவர்கள் இன்று ஞாயிற்றக்கிழமை (07/07/2024) மாலை 6:30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார்  காலம் சென்ற வேலுப்பிள்ளை (வேலுமுதலாளி) சம்பூரணம் அவர்களின் இளைய புத்திரியும், காலம் சென்ற கோ.வ.வடிவேலு தங்கப்பொண்ணு தம்பதிகளின் பேத்தியாரும், காலம் சென்ற சாந்தகுணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், முரளி, காலம் சென்ற சாந்தி, பவானி அவர்களின் பாசமிகு தாயாரும் மற்றும் பிரவீன், வர்னன், ஹர்ணி, லக்ஷ்சிகா, நித்திலா, தீரன் ஆகியோர்களின் அன்புப் பேத்தியாரும், அர்சன், கைலன் ஆகியோர்களின் ஆசைப் பூட்டியும்,
 
கெளரீஸ்வரி, காலம்சென்ற யோகராசா,  ஜலந்திரன் அவர்களின் பாசமிகு மாமியாரும் மற்றும் காலம்சென்ற தண்டாயுதபாணி அருந்தவநாயகி (தவம் , கனடா), சரஸ்வதி (சின்னக்கிளி , லண்டன்), இராஜேஸ்வரி (அம்மனா , கனடா) ஆகியோர்களின் சகோதரியுமாவார்
 
அன்னாரின் பூதவுடல் 09-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Brampton  Crematorium & Visitation Centre (இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-07-2024 காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
 
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தொடர்புகளிற்கு:;
முரளி    (மகன்)      416 4182734
பவானி.  (மகள்)       647 2339737
ஜலன்.    (மருமகன்) 416 662 8220
லக்‌ஷிகா (பேத்தி).  716 710 0833
 
https://maps.app.goo.gl/s2KGmPYuaNCY81Nj7
 
தகவல் குடும்பத்தினர்

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
ஆடிப்பிறப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2024 (புதன்கிழமை)
நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் பொதுக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2024 (திங்கட்கிழமை)
ஆதிகோவில் ஆதிவைரவர் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA வைகாசி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/07/2024 (சனிக்கிழமை)
மானாங்கானை பராசக்தி அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2024 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு சித்த ஆயுள்வேத வைத்தியசாலை திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2024 (வியாழக்கிழமை)
இன்றைய நாளில் வல்வையில் - வல்வைக் கடலில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைத் தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/07/2024 (புதன்கிழமை)
சிவன் கோயில் பாலஸ்தாபனம் - நித்திய பூஜை விபரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2024 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல் - மகேஸ்வரி சாந்தகுணலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2024 (திங்கட்கிழமை)
வல்வை கப்பலுடையவர் அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2024 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் போராளியும், எழுத்தாளருமான கம்பிகளின் மொழி பிரேம் அகால மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2024 (சனிக்கிழமை)
யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2024 (சனிக்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கை உள்நாட்டுப்போரின் முதலாவது தற்கொலைத்தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2024 (வெள்ளிக்கிழமை)
கரப்பந்தாட்டப் போட்டியில் வல்வை மகளிர் சம்பியன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2024 (வியாழக்கிழமை)
டொரோண்டோ ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2024 (வியாழக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (உ/த) பெறுபேறுகள்2023/2024
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2024 (புதன்கிழமை)
76 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2024 (செவ்வாய்க்கிழமை)
விஜய் சேதுபதி படத்தில் இணையும் வல்வை கலைஞன்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை ஆனந்தயோகாலயாவுக்கு பல பதக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/07/2024 (செவ்வாய்க்கிழமை)
வாழ்வு தந்த மண்ணே! வாழ்க நீ பல்லாண்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/07/2024 (திங்கட்கிழமை)
ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/06/2024 (புதன்கிழமை)
செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2024 (திங்கட்கிழமை)
VEDA சித்திரை மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை இளைஞர்களிடையே தலைமத்துவப் பண்புகளை வளர்த்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2024 (சனிக்கிழமை)
கணபதி படிப்பகத்தின் 57 ஆவது ஆண்டு விழாவும் பாலர்தின விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2024 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jul - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12
3
4
5
6
7
8
9
1011
12
13
141516
17
18
19
20
21
2223
24
25
26
27
28
29
3031   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai