எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் காங்கேசன்துறை நாகபட்டிணம் இடையிலேன பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 6 நாட்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கீழ் பருவ பெயற்சி கால நிலை மற்றும் தாழ முக்கங்கள் காரணமாக கடந்த மாதம் இடை நிறுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.