விளம்பரம் - காணி விற்பனைக்கு (நெற்கொழு வீதி, வல்வெட்டித்துறை )
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2026 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை கெருடாவில் வீதி, ஊரிக்காடு நெற்கொழு விளையாட்டு மைதானத்துக்கு கிழக்காக 10 பரப்பு காணி 12 அடி பாதையுடன் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு துண்டு காணியின் அளவு - 1 பரப்பு 3 குழி
விலை (1 பரப்பு) – 50 லட்சம்
தொடர்புகட்கு
00 94 77 61 50 643
00 94 75 58 21 283
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.