காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பர்வதபத்தினியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் பாசமிகு மனைவியும்,
பாலேந்திரன்(அருமை), காலஞ்சென்றவர்களான சிறீதரன்(முரளி), ரவீந்திரன்(கிண்ணி) மற்றும் ஈஸ்வரராசா(பிரதிப் [இரதம செயலாளர், பொறியியல் சேவை, வடக்கு மாகாணம்), துறைலிங்கம்(துட்டான்) மற்றும் வளர்மதி(ராணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, இளம்பிறை, பானுமதி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
நித்தியானந்தவேல், காலஞ்சென்ற மகாலெட்சுமி மற்றும் பாலசுப்பிரமணியம், சதானந்தவேல் இராஜலெட்சுமி, சண்முகநாதன்(குட்டிப்பாலி), நவலட்சுமி ஆகியோரின் சகோதரியும்,
வல்லிபுரம் மாஸ்ரரின் மைத்துனியும்,
சிறீகரன், சுதாகரன், வானதி, வாகீசன், ரவிகரன், விவேகன், கலைக்குமரன், கலைக்கதிர் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும், 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் வேம்படி இல்லத்தில் இடம்பெற்று, தகனக்கிரியைகளுக்காக காலை 10.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.